படிக்காத பண்ணையார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →நடிகர்கள் |
No edit summary |
||
வரிசை 1:
{{Infobox film
| name = படிக்காத பண்ணையார்
| image =
| caption = Poster
| director = [[கே. எஸ். கோபாலகிருஷ்ணன்]]
| producer = ஜி. சுலோச்சனா
| writer = கே. எஸ். கோபாலகிருஷ்ணன்
| screenplay =
| story =
| based_on =
| starring = [[சிவாஜி கணேசன்]]<br>[[கே. ஆர். விஜயா]]<br>[[ஒய். ஜி. மகேந்திரன்]]<br>[[வி. கே. ராமசாமி]]
| narrator =
| music = [[இளையராஜா]]
| cinematography = தத்
| editing = ஆர். தேவராஜன்
| studio =
| distributor = கற்பக லட்சுமி பிக்சர்ஸ்
| released = {{Film date|1985|03|23|df=y}}
| country = இந்தியா
| language = தமிழ்
| budget =
| gross =
}}
'''படிக்காத பண்ணையார்''' (''Padikkadha Pannaiyar'') என்பது [[கே. எஸ். கோபாலகிருஷ்ணன்]] இயக்கி, ஜி. சுலோச்சனா தயாரித்த 1985 ஆம் ஆண்டய இந்திய [[தமிழ்]] திரைப்படம் ஆகும். இப்படத்தில் [[சிவாஜி கணேசன்]], [[கே. ஆர். விஜயா]], [[ஒய். ஜி. மகேந்திரன்]], [[வி. கே. ராமசாமி]] ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு [[இளையராஜா]] இசை அமைத்துள்ளார். <ref>{{Cite web|url=http://entertainment.oneindia.in/tamil/movies/padikkadha-pannaiyar.html|title=Padikkadha Pannaiyar|publisher=OneIndia|access-date=2014-08-14}}</ref> <ref>{{Cite web|url=http://spicyonion.com/movie/padikatha-panaiyaar/|title=Padikkadha Pannaiyar|publisher=spicyonion.com|access-date=2014-08-13}}</ref> <ref>{{Cite web|url=http://www.gomolo.com/padikatha-pannaiar-movie/10937|title=Padikkadha Pannaiyar|publisher=gomolo.com|access-date=2014-08-13}}</ref> <ref>{{Cite web|url=http://nadigarthilagam.com/Sivajimainc.htm|title=Padikkadha Pannaiyar|publisher=nadigarthilagam.com|archive-url=https://web.archive.org/web/20131004052058/http://nadigarthilagam.com/Sivajimainc.htm|archive-date=4 October 2013|access-date=2014-08-13}}</ref> இதே இயக்குனரின் முந்தைய படமான ''[[கண் கண்ட தெய்வம்|கண் கண்ட தெய்வத்தின்]]'' மறு ஆக்கம் இதுவாகும், அந்தப் படத்தில் எஸ். வி. ரங்க ராவ் நடித்த பாத்திரத்தில் இந்த படத்தில் சிவாஜி கணேசன் நடித்தார்.
|