நாளைய செய்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

256 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
("Naalaya Seidhi" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது)
 
No edit summary
'''''நாளைய செய்தி''' (''Naalaya (<span style="white-space:nowrap;">Seidhi'')</span> என்பது 1992 ஆம் ஆண்டய இந்திய [[தமிழ்]] [[அதிரடித் திரைப்படம்|ஆதிரடி திகில் திரைப்படம்]] ஆகும். ஜி. பி. விஜய் இயக்கிய இப்படத்தை, கே. எஸ் சீனிவாசன், கே. எஸ். சிவராமன் ஆகியோர் தயாரித்தனர். இப்படத்தில் [[பிரபு (நடிகர்)|பிரபு]], [[குஷ்பூ]], [[கவுண்டமணி|கௌண்டமணி]], [[செந்தில்|செந்தில் ஆகியோர்]] ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு [[ஆதித்தியன்|ஆதித்யன்]] இசை அமைத்துள்ளார். <ref>{{Cite web|url=http://spicyonion.com/movie/nalaiya-seydhi/|title=Naalaya Seidhi|publisher=spicyonion.com|access-date=2014-11-17}}</ref> <ref>{{Cite web|url=http://www.gomolo.com/naalaiya-seithi-movie/11657|title=Naalaya Seidhi|publisher=gomolo.com|access-date=2014-11-17}}</ref>
 
== நடிகர்கள் ==
 
== இசைப்பதிவு ==
இப்படத்திற்கு [[ஆதித்தியன்|ஆதித்யன்]] இசையமைத்தார்.
 
; தமிழ் பதிப்பு <ref>https://www.raaga.com/tamil/movie/Naalaya-Seithi-songs-T0004236</ref> <ref>https://www.jiosaavn.com/album/naalaya-seithi/BkcJcOizEU0_</ref> <ref>https://gaana.com/album/naalaya-seithi</ref>
* ஜிம்கானா பட்டெடுக்கும் - எஸ். பி. பாலசுப்பிரமணியம்
* உயிரே உன்னை இதயம் - [[பி. பி. ஸ்ரீனிவாஸ்]], சங்கீத்தா காத்தி
* பொன்மாலை நேரம் - [[எஸ். பி. சைலஜா|எஸ். பி. சைலாஜா]]
 
; தெலுங்கு பதிப்பு
 
இந்த படம் தெலுங்கில் ''ரேபட்டிரேட்டி வார்த்தா'' என்ற பெயரிலி வெளியிடப்படது. <ref>{{Cite web|url=https://indiancine.ma/BDHT/info|title=Repati Vaartha|website=indiancine.ma|access-date=10 January 2021}}</ref> அனைத்து பாடல்களையும் ராஜஸ்ரீ எழுதியுள்ளார். <ref>{{Cite web|url=https://open.spotify.com/album/531hwxy4y5T4SDmak7RFcJ|title=Repati Vartha|website=[[Spotify]]|access-date=10 January 2021}}</ref>
 
* மன்மத ஆசா - [[சித்ரா]], சுதா
[[பகுப்பு:இந்தியத் திரைப்படங்கள்]]
[[பகுப்பு:1992 திரைப்படங்கள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்படங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3089097" இருந்து மீள்விக்கப்பட்டது