நாளைய செய்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

1,138 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
{{Infobox film
| name = நாளைய செய்தி
| image =
| caption = Poster
| director = ஜி. பி. விஜய்
| producer = கே. எஸ். சீனிவாசன்
கே. எஸ். சிவராமன்
| writer = ராஜாராம் ரகுநாத் (உரையாடல்)
| screenplay = ஜி. பி. விஜய்
| story = ஜி. பி. விஜய்
| starring = [[பிரபு (நடிகர்)|Prabhu]]
[[குஷ்பூ]]
[[கவுண்டமணி]]
[[செந்தில்]]
| music = [[ஆதித்தியன்]]
| cinematography = Shiva
| editing = [[பி. லெனின்]]
[[வி. டி. விஜயன்]]
| studio = சிவஸ்ரீ பிக்சர்ஸ்
| distributor = சிவஸ்ரீ பிக்சர்ஸ்
| released = {{Film date|1992|8|10|df=y}}
| runtime = 146 நிமிடங்கள்
| country = [[இந்தியா]]
| language = தமிழ்

'''நாளைய செய்தி''' (''Naalaya Seidhi'') என்பது 1992 ஆம் ஆண்டய இந்திய [[தமிழ்]] [[அதிரடித் திரைப்படம்|ஆதிரடி திகில் திரைப்படம்]] ஆகும். ஜி. பி. விஜய் இயக்கிய இப்படத்தை, கே. எஸ் சீனிவாசன், கே. எஸ். சிவராமன் ஆகியோர் தயாரித்தனர். இப்படத்தில் [[பிரபு (நடிகர்)|பிரபு]], [[குஷ்பூ]], [[கவுண்டமணி]], [[செந்தில்]] ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு [[ஆதித்தியன்]] இசை அமைத்துள்ளார். <ref>{{Cite web|url=http://spicyonion.com/movie/nalaiya-seydhi/|title=Naalaya Seidhi|publisher=spicyonion.com|access-date=2014-11-17}}</ref> <ref>{{Cite web|url=http://www.gomolo.com/naalaiya-seithi-movie/11657|title=Naalaya Seidhi|publisher=gomolo.com|access-date=2014-11-17}}</ref>

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3089111" இருந்து மீள்விக்கப்பட்டது