திசாரா பெரேரா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Fixed typo
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி AswnBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அடையாளங்கள்: Rollback கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 1:
'''நாரான்கொட லியனாரச்சிலாகெதர திசாரதிசாரா சிரந்த பெரேரா''' (பிறப்பு: [[3 ஏப்ரல்]] [[1989]], [[கொழும்பு]]) அல்லது சுருக்கமாக திசாரதிசாரா பெரேரா [[இலங்கை]]த் துடுப்பாட்ட அணியின் சகல துறை ஆட்டக்காரராவார். [[2009]] ஆம் ஆண்டு [[கொல்கத்தா]]வில் நடந்த [[இந்தியா]] அணிக்கெதிரான போட்டியில் விளையாடியதனூடாக சர்வதேச ஒருநாள் துடுப்பாட்ட உலகில் அறிமுகமானார். இவர் இலங்கை தேசிய துடுப்பாட்ட அணி, [[சென்னை]] சுப்பர் கிங்ஸ் அணி வயப துடுப்பாட்ட அணி கோல்ட் அணி, இலங்கை ஏ அணி ஆகியவற்றில் அங்கத்துவம் பெற்றுள்ளார்.
 
26 ஜூலை 2013 அன்று [[தென்னாபிரிக்கத் துடுப்பாட்ட அணியின் இலங்கைச் சுற்றுப்பயணம், 2013|தென்னாப்பிரிக்காவுக்கு]] எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில், பெரேரா [[ரொபின் பீட்டர்சன்|ராபின் பீட்டர்சன்]] வீசிய ஒரு ஓவரில் 35 ஓட்டங்கள் எடுத்தார்.. (6, Wd, 6,6,6,4,6), இது [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள்]] வரலாற்றில் அதிக ஓட்டங்கள் விட்டுக்கொடுத்த வரிசையில் இரண்டாம்இரண்டா,ம் இடம்பிடித்தது.
 
பெரேரா [[2014 ஐசிசி உலக இருபது20|2014 ஐசிசி உலக இருபதுக்கு 20]] வென்ற [[இலங்கைத் துடுப்பாட்ட அணி|இலங்கை]] அணியின் ஒரு பகுதியாக இருந்தார்.<ref name="cricinfo3">{{Cite web|url=http://www.espncricinfo.com/srilanka/content/player/233514.html|title=Thisara Perera: Sri Lanka|website=[[இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ]]|access-date=31 December 2011}}</ref> பிப்ரவரி 12, 2016 அன்று நடந்த போட்டியில் இவர் ஹாட்ரிக் இலக்கினைக் கைப்பற்றியதன்கைப்பறியதன் மூலம் ஒருநாள் மற்றும் பன்னாட்டு இருபது20 போட்டிகள் இரண்டிலும் ஹாட்ரிக் எடுத்தஎடுதத் இரண்டாவது வீரர் எனும் சாதனையினை இவர் ப்டைத்தார். இதற்குஇதர்கு முன்பாக இந்தச் சாதனையினை [[பிரெட்பிறெட் லீ|பிரட் லீ]] படைத்தார் <ref>{{Cite web|url=http://www.sportskeeda.com/cricket/thisara-perera-becomes-only-the-second-cricketer-after-brett-lee-take-hat-trick-both-odis-t20is|title=Thisara Perera becomes only the second cricketer after Brett Lee to take hat-trick in both ODIs and T20Is|website=Sportskeeda|access-date=12 February 2016}}</ref> ஆஸ்திரேலியாவில் அவர் " [[பாண்டா கரடி|பாண்டா]] " என்ற புனைப்பெயரால் அறியப்படுகிறார், இதுபிபிஎல்லில் பிரிஸ்பேன் ஹீட் அணிக்காக [[ஜோர்ஜ் பெய்லி|ஜார்ஜ் பெய்லி]] உடன் பணிபுரிந்த காலத்தில் இவருக்கு வழங்கப்பட்டது.<ref name="Brisbane Heat Player page">http://www.sampspeak.in/2013/07/shikhar-dhawans-ton-wins-thisara.html</ref>
 
== ஆரம்பகால வாழ்க்கை ==
"https://ta.wikipedia.org/wiki/திசாரா_பெரேரா" இலிருந்து மீள்விக்கப்பட்டது