தாய்ப்பலகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Precise and updated translations. Converted transliterated names of brands and models into original english.
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 5:
 
==வரலாறு (History)==
நுண்கணிப்பியின் (microprocessor) முந்துறுவுக்கு(invention) முன்னர் கணினியில், பல்வேறு அச்சிடப்பட்ட சுற்று பலகைகள் ஒன்றோடொன்று ஒரு பின் தட்டில்(backplate) இணைக்கப்பட்டு இருந்தது. மிக பழைமையான வடிவமைப்புகளில் கம்பிகள் அட்டை இணைப்பு முற்களுடன் சுற்றபட்டு இருந்தன. அதன் பின்னர் அச்சிடப்பட்ட சுற்று பலகைகளே புழக்கத்தில் உள்ளன. மையச் செயற்பகுதி, நினைவகம் மற்றும் பிற பாகங்கள் தனியாக ஒரு அச்சிடப்பட்ட சுற்று பலகைகளில் வைக்கப்பட்டு, பின்தட்டில் இணைக்கப்பட்டது. 1980, 1990களின் பிற்பகுதியில் செயல் பாகங்களை தாய்ப்பலகையுடன் இணைப்பது சிக்கனமானதாக இருந்தது. 1980களின் இறுதியில் தனியாள் கணினி தாய்ப்பலகைகள், ஒற்றை ஒருங்கினைந்த சுற்று சில்லுகளை கொண்டிருந்தன அவை குறைவேக பாகங்களான விசைப்பலகை, சுட்டெலி முதலியவற்றிற்கு போதுமானதாக இருந்தது. 1990களின் இறுதியில் தனியாள் கணினி தாய்ப்பலகைகள் முழுமையாக ஒலி, ஒளி, நினைவகம், இணைய செயல்பாடுகள் முதலியவற்றை பின்தட்டின் உதவியில்லாமல் ஆதரித்தன. துல்லியமான முப்பரிமாண விளையட்டுகளுக்கு மட்டும் தனியாக ஒரு காணொளி/ வரைகலை(graphics) அட்டை பொருத்தப்பட வேண்டி இருந்தது. மிக பிரபல கணினிகளான Apple II மற்றும் IBM PC முதலியவை திட்ட வரைபடங்களை வெளியிட்டன இவை விரைவான பின்னோக்கு பொறியியலுக்கு (reverse-engineering) அனுமதித்தன, இதனால் தாய்ப்பலகைகளில் பயனாளின் வசதிக்கேற்ப மேலும் பல சிறப்பம்சங்களை சேர்க்கலாம்.
 
==வடிவமைப்பு (Design)==
"https://ta.wikipedia.org/wiki/தாய்ப்பலகை" இலிருந்து மீள்விக்கப்பட்டது