நுப்ரா பாறைமுயல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
 
வரிசை 17:
| range_map_caption = நுப்ரா பாறைமுயல் வசிப்பிடங்கள்
}}
'''நுப்ரா பாறைமுயல்''', (''Nubra pika'') பாறைமுயல் இனத்தைச் சேர்ந்த ஒரு பலூட்டிபாலூட்டி ஆகும். இவை [[பூட்டான்]], [[சீனா]], [[இந்தியா]], [[நேபாளம்]], [[பாகிஸ்தான்]] போன்ற நாடுகளில் கணப்படுகின்றன. இந்த முயல் சுமார் 140 முதல் 184 மில்லி மீட்டர் வரையிலா நீளமும் 96 முதல் 135 கிராம் வரையிலான எடையுடையது. தாவர உணவை<ref>Smith, A., Y. Xie. 2008. A Guide to the Mammals of China. New Jersey: Princeton. </ref> உண்ணும் இதனுடைய ஆயுட்கால 3 முதல் 4 ஆண்டுகள் ஆகும்.<ref>https://animaldiversity.org/accounts/Ochotona_nubrica/</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/நுப்ரா_பாறைமுயல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது