"தொழிற் பாடல்கள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

13 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  10 மாதங்களுக்கு முன்
சி
Added hyperlink to https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D
சி (Formatting)
சி (Added hyperlink to https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D)
 
{{unreferenced}}
{{பகுப்பில்லாதவை}}
தொழிற்பாடல்கள் என்பது [[நாட்டார் பாடல்களில்பாடல்]]<nowiki/>களில் ஒன்றாகும். பொதுவாகத் தொழில்புரியும் போது பாடும் பாடல்களைத் தொழில் பாடல்கள் என்பர். இவ்வகைப் பாடல்களை தொழிலின் சுமையும் உழைப்பின் களைப்பும் தெரியாமல் இருக்கப் பாடுகின்றனர். தொழில் பாடல்கள் தொழிலாளர்களது இன்ப துன்பங்களையும், நெஞ்சக் குமுறல்களையும், ஆசாபாசங்களையும், விருப்பு வெறுப்புகளையும் வெளியிடுகின்றன.
 
தொழில் பாடல்கள் சில குறியீடுகளுடன் தொடங்குகின்றன. விவசாயப் பாடல்களில் "ஏலேலோக் குயிலே", "ஏலேலே அன்னக்கிளி", "ஏலேலோ குயிலே", "பொலி பொலி பொலி" என்றும், கப்பற் பாட்டுகளில் "ஏலேலோ ஐலசா", "ஏலை ஏலோ சல சலா" என்றும், பாரந்துாக்குவோர்கள் "ஐலசா ஐலசா", "ஏலம் பிடி ஏலம்" என்றும், வண்டியோட்டுவோர் "ஏலங்கிடிலேலோ" என்றும் பாடுவர். தொழிற் பாடல்களில் தொழிலுக்கு அடுத்தபடியாகக் காதல் இடம் பெறுவதுண்டு. வழிபாடுகளும் புராணக்கூறுகளும் இடம்பெறுகின்றன.
3

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3090213" இருந்து மீள்விக்கப்பட்டது