ஒப்பாரிப் பாடல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Arularasan. Gஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சி Typo corrections
வரிசை 6:
[[File:"A Tamil Oppari-Wail".ogg|thumb|அருமை மகளைப் பறிகொடுத்த தாயின் ஒப்பாரி]]
== சொற்பொருளியல் ==
இறந்தவர்களுக்காக வருந்திப் பாடும் பாடலே ஒப்பாரி. துக்கத்தின் வெளிப்பாடே அழுகை. மன அமைதிக்காகவும், ஆறுதலுக்காகவும் புலம்புகின்றனர். துயரத்தைத் தாங்கிக்கொள்ள இயலாத பெண்களே ஒப்பாரிப் பாடல்களைப் படுகின்றனர்பாடுகின்றனர்.
 
ஒப்பு + ஆரி எனப் பிரித்து அழுகைப் பாட்டு எனப் பொருள் கூறியுள்ளது சென்னைப் பல்கலைக்கழகத் தமிழகராதி. இறந்தவரை ஒப்பு சொல்லிப் பாடுவது ஒப்பாரி எனப்படும்.
வரிசை 15:
விளியில் கொள்கை அழுகை நான்கே”
 
என்று அழுகைப்பாட்டிற்கு இல்லக்கணம்இலக்கணம் கூறுகிறார் தொல்காப்பியர்.
ஒப்பாரிப்பாடலை, “கையறு நிலை “ என்று சங்கஇலக்கியங்கள்சங்க இலக்கியங்கள் கூறுகின்றன.
“ வெற்றி வேந்தன் விண்ணகம் அடைந்தபின்
"https://ta.wikipedia.org/wiki/ஒப்பாரிப்_பாடல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது