தைப்பூசம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 19:
[[படிமம்:Thaipusam Celebration In Malaysia 01.jpg|thumb|மலேசியாவில் தைபுசம் கொண்டாட்டம்]]
[[படிமம்:Thaipusam Celebration In Malaysia 02.jpg|thumb|மலேசியாவில் தைபுசம் கொண்டாட்டம்]]
'''தைப்பூசம்''' என்பது உலகெல்லாம் கட்டிக்காத்து, படியளக்கும் தெய்வமான [[பரமசிவன்|பரமசிவனிடம்]] [[முருகன்|முருகப் பெருமாள்]] '''ஞானப்பழம்''' கிடைக்காமல் ஏமாந்த நிலையில் கோபத்துடன் கைலாயத்திலிருந்து முருகன் தான் ஒரு கடவுளின் அம்சமான '''அலங்கார நாயகனாக''' இருந்த போதிலும் அந்த ஆடம்பர நிலையை துறந்து காவி கோணம் அணிந்த '''பண்டார நாயகனாக''' மாறி இன்றைய தமிழகத்தில் உள்ள [[பழநி]]யில் ஆண்டி கொலத்தில் தஞ்சம் அடைந்த தினத்தின் நட்சத்திர நாளை தை பூசமாக [[விழா]] ஆக தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. தை மாதம் தமிழற்களுக்கு புனிதமான மாதமாகும். முக்கியமாக தமிழ் கடவுளான முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம் என்பர். தைப்பூசம் ஆண்டுதோறும் தை மாதம் (தமிழ் பஞ்சாங்கப்படி பத்தாவது மாதம். இது பூஸா மாதம் என்றும் அறியப்படும்) பூச நட்சத்திரமும் [[பௌர்ணமி]] திதியும் கூடி வரும் நன்நாளில் [[முருகன்|முருகனு]]க்கு எடுக்கப்படும் விழாவாகும். நட்சத்திர வரிசையில் [[பூசம் (நட்சத்திரம்)|பூசம்]] எட்டாவது நட்சத்திரமாகும். இவ்விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது.
 
== சிறப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/தைப்பூசம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது