தைப்பூசம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி 2409:4072:180:716E:EF11:FB09:9C3C:D821 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 3090250 இல்லாது செய்யப்பட்டது
அடையாளங்கள்: Undo கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
சி 2409:4072:180:716E:EF11:FB09:9C3C:D821 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 3090248 இல்லாது செய்யப்பட்டது
அடையாளங்கள்: Undo கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 19:
[[படிமம்:Thaipusam Celebration In Malaysia 01.jpg|thumb|மலேசியாவில் தைபுசம் கொண்டாட்டம்]]
[[படிமம்:Thaipusam Celebration In Malaysia 02.jpg|thumb|மலேசியாவில் தைபுசம் கொண்டாட்டம்]]
'''தைப்பூசம்''' என்பது உலகெல்லாம் கட்டிக்காத்து,கட்டிக்காக்கும் படியளக்கும்அன்னை தெய்வமானபராசக்தி [[பரமசிவன்|பரமசிவனிடம்]] மைந்தன் [[முருகன்|முருகப் பெருமாள்பெருமானுக்கு]] தான் ஒரு [[ஞானப்பழம்]] வாங்க அறுகதையற்றவனா என்று கூறிக்கொண்டு தான் ஒரு கடவுளின் அம்சமான '''அலங்கார நாயகனாக''' இருந்த தனது ஆடம்பரத்தை துறந்து ஆண்டி பண்டாரமாக '''பண்டார நாயகனாக''' மாறி இன்றைய தமிழகத்தில் உள்ள [[பழநி]]யில் ஆண்டி கொலத்தில் தஞ்சம் அடைந்த தினத்தின் நட்சத்திர நாளை தை பூசமாக கொண்டாடப்படும் [[விழா|விழாவாகும்]]. தை மாதம் தமிழற்களுக்குதமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முக்கியமாக தமிழ் கடவுளான முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம் என்பர். தைப்பூசம் ஆண்டுதோறும் தை மாதம் (தமிழ் பஞ்சாங்கப்படி பத்தாவது மாதம். இது பூஸா மாதம் என்றும் அறியப்படும்) பூச நட்சத்திரமும் [[பௌர்ணமி]] திதியும் கூடி வரும் நன்நாளில் [[முருகன்|முருகனு]]க்கு எடுக்கப்படும் விழாவாகும். நட்சத்திர வரிசையில் [[பூசம் (நட்சத்திரம்)|பூசம்]] எட்டாவது நட்சத்திரமாகும். இவ்விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது.
 
== சிறப்புகள் ==
* [[தைப்பூசம்|தைப்பூசத்தன்று]] தான் உலகம் தோன்றியதாக ஐதீகம்.
"https://ta.wikipedia.org/wiki/தைப்பூசம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது