ஆட்டுச் சண்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
[[File:Ram fighting in Tiflis (Roskoschny, 1884).JPG|thumb|1884இல் [[திபிலீசி]]யில் ஒரு ஆட்டுச்சண்டை]]
'''ஆட்டுச் சண்டை''', '''கிடா முட்டு''', '''தகர்ச்சணை்டை''' அல்லது '''கிடாகட்டு''' ('''Ram fighting''') என்பது [[செம்மறியாடு]]களை மோதவிட்டு நடத்தும் ஒரு தமிழர் விளையாட்டாகும்.<ref>http://www.tamilvu.org/tdb/titles_cont/music/html/village_games.htm</ref>
இது உலகின் பல பகுதிகளில் நடத்தப்பட்டு வருகிறது. முன்பு [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]], [[திருநெல்வேலி]], [[மேலப்பாளையம்|மேலப்பாளையத்தில்]] கிடாகட்டு சிறப்பாக நடைபெற்றுவந்தது.[<ref>[https://www.hindutamil.in/news/opinion/columns/622310-seval-fight.html சேவல்கட்டை அனுமதிக்க ஏன் அரசு தயங்குகிறது?, கட்டுரை, செ. இளவேனில், [[இந்து தமிழ் (நாளிதழ்)]], 2021 சனவரி 14]</ref> இதில் விலங்குகள் துன்புறுத்தப்படுவதாக புகார் உள்ளதால் இந்தியாவில் நடத்த இயலாத சூழல் நிலவுகிறது. இதனால் சில இடங்களில் மறைமுகமாக இவ்விளையாட்டு நடத்தப்படுகிறது. இந்த ஆடுகளின் வெற்றியை மையமாக கொண்ட சூதாட்டமும் சில இடங்களில் நடக்கிறது.
== ஆடுகள் ==
வெள்ளாட்டு வகையறா ஆடுகள் இந்த சண்டை இனத்தில் சேராது. தமிழ்நாட்டில் செம்மறி, குரும்பை ஆட்டினத்தின் சில வகைகள் மட்டும் இதற்கென்றே சிறப்பு கவனத்தில் வளர்க்கப்படுகின்றன. குறிப்பாக தென் தமிழகத்தில் நாட்டு செம்மறி ஆடுகளில் கமுதி, கம்பம், எட்டையபுரத்தைச் சேர்ந்த பொட்டுக் கிடா, கச்சைக்கட்டி கருப்புக் கிடா, இராமநாதபுரம் கண் கருப்புக் கிடா போன்ற வகைகளில் இதில் ஈடுபடுத்தப்படுகின்றன. இந்த விளையாட்டுக்கு தடை உள்ளதால் இந்த இன ஆடுகள் அருகிவருகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/ஆட்டுச்_சண்டை" இலிருந்து மீள்விக்கப்பட்டது