கள்ளிப்பட்டி. சு. குப்புசாமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Theni.M.Subramaniஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
அடையாளங்கள்: Rollback Reverted கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
Almighty34 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 3090761 இல்லாது செய்யப்பட்டது
வரிசை 7:
|birth_date = [[அக்டோபர் 2]], [[1948]]
|birth_place = கள்ளிப்பட்டி,<br> [[பெரியகுளம்]],<br> [[தமிழ்நாடு]], <br>{{IND}}.
|death_date =14-1-2021
|death_place =பெரியகுளம்
|death_cause =மாரடைப்பு
|resting_place =
|resting_place_coordinates =
வரிசை 31:
|}}
[[படிமம்:Kuppusamy award.JPG|thumb|200pxl|right|மாநில நல்லாசிரியர் விருது பெற்ற கள்ளிப்பட்டி. சு. குப்புசாமியை அமைச்சர் [[ஓ. பன்னீர்செல்வம்]] பாராட்டிப் பரிசு அளித்தல்]]
'''கள்ளிப்பட்டி. சு. குப்புசாமி''' என்பவர் ஒரு எழுத்தாளர். [[தேனி மாவட்டம்]], [[பெரியகுளம் வட்டம்]], கள்ளிப்பட்டி எனும் ஊரில் பிறந்த இவர், இங்குள்ள நாயகம் நடுநிலைப்பள்ளியில் [[இடைநிலை ஆசிரியர் (தமிழ்நாடு)|இடைநிலை ஆசிரியராகப்]] பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் [[தமிழ்நாடு அரசு|தமிழ்நாடு அரசின்]] பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் வழங்கப்படும் சிறந்த ஆசிரியருக்கான “நல்லாசிரியர் விருது” எனும் “டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது” பெற்றவர். ஐம்பதுக்கும் அதிகமான நூல்களை எழுதியிருக்கும் இவர் எழுதிய ''“மருது சகோதரர்கள்”'' எனும் நூல் [[தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 2007|2007 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்களில்]] சிறுவர் இலக்கியம் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது. தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை மாவட்டம் வாரியாக வழங்கும் ‘தமிழ்ச்செம்மல்’ விருதினை 2018 ஆம் ஆண்டில் பெற்றிருக்கிறார்.[http://tamilvalarchithurai.com/award-winners/#tamc]
 
[[பகுப்பு: தமிழக எழுத்தாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/கள்ளிப்பட்டி._சு._குப்புசாமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது