கர்ஜனை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: பராமரிப்பு using AWB
No edit summary
வரிசை 1:
{{Infobox film|
{{Infobox_Film |
| name = கர்ஜனை|
| image = |
image_size = px |
| caption =
| director = [[சி. வி. இராசேந்திரன்]]<ref>{{cite web|url=http://www.cinesouth.com/cgi-bin/filmography/newfilmdb.cgi?name=garjanai|title=Garjanai|access-date=6 October 2013|publisher=cinesouth}}</ref>
| director = [[சி. வி. ராஜேந்திரன்]]
| writer = [[பஞ்சு அருணாசலம்]] (தமிழ் வசனகர்த்தா)
| producer = [[ராம்கிருஷ்ணன் கிரிதர்லால் சாந்த்]]
[[ஹெம்னாக் பிலிம்ஸ்]]
| starring = [[இரசினிகாந்து]]
[[மாதவி (நடிகை)|மாதவி]]
[[கீதா (நடிகை)|கீதா]]
| writer =
| producer = இராம் கிசன்
இராமகிருட்டிணன்
கிரிதர்லால் சந்த்
| starring = [[ரஜினிகாந்த்]]
[[மாதவி]]
| music = [[இளையராஜா]]
| cinematography = ஜெயனன் வின்சென்ட்
| editing = ஆர். ஜி. கோபு
|Art direction =
| studio = ஹேம் நாக் பிலிம்ஸ்
| editing =
| distributor = ஹேம் நாக் பிலிம்ஸ்
| released = 7 ஆகத்து 1981 (தமிழ்)
14 ஆகத்து 1981 (மலையாளம்)
23 அக்டோபர் 1981 (கன்னடம்)
| released = [[{{MONTHNAME|08}} 6]], [[1981]]
| runtime = 124 நிமிடங்கள்
| country = [[இந்தியா]]
| Length = 4375 [[மீட்டர்]]
| language = [[கன்னடம்]]
[[மலையாளம்]]
[[தமிழ்]]
|Stills =
| rating =
| country = [[இந்தியா]]
| awards =
| language = [[தமிழ்]]
| budget =
| preceded_by =
| followed_by =
| amg_id =
| imdb_id =

'''கர்ஜனை''' [[1981]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். [[சி. வி. ராஜேந்திரன்]] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[ரஜினிகாந்த்]], [[மாதவி]] மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

'''கர்ஜனை''' (Garjanai) [[1981]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். [[சி. வி. ராஜேந்திரன்]] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[ரஜினிகாந்த்]], [[மாதவி]] மற்றும் பலரும் நடித்துள்ளனர். இப்படம் ஒரே நேரத்தில் மலையாளத்தில் கர்ஜனம் என்றும் கன்னடத்தில் கர்ஜனே என்றும் படமாக்கப்பட்டது. இந்தப் படம் இந்தியத் திரைப்படத்தின் அதிரடி - சாகச நாயகனான ஜெயன் என்பவரைக் கொண்டுத் தொடங்கப்பட்டது.
{{திரைப்படம்-குறுங்கட்டுரை}}
== Cast ==
{{Colbegin}}
* மருத்துவர் விஜயாக [[இரசினிகாந்து]]
* கீதாவாக [[மாதவி (நடிகை)|மாதவி]]
* ரேகாவாக [[கீதா (நடிகை)|கீதா]]
* [[ஜெயமாலினி]] (சிறப்புத் தோற்றம்)
; தமிழ் பதிப்பு
* பரசுராமாக [[ஜெய்சங்கர்]]
* மருத்துவர் மித்ராவாக [[மா. நா. நம்பியார்]]
* காவல்துறை அதிகாரியாக [[மேஜர் சுந்தரராஜன்]]
* சிவலிங்கமாக [[தேங்காய் சீனிவாசன்]]
* சுந்தரமாக [[வி. கே. ராமசாமி]]
* பேராசிரியர் ஜெய்தேவாக [[பூர்ணம் விஸ்வநாதன்]]
* விஜய் மற்றும் ரேகாவின் தாயாக [[சுகுமாரி (நடிகை)|சுகுமாரி]]
* பேபி அஞ்சு
*[[மோகன் பாபு]] (கௌரவத் தோற்றம்)
; மலையாள பதிப்பு
* பாலன் கே. நாயர்
* குதிரவட்டம் பாப்பு
* [[சுகுமாரி (நடிகை)|சுகுமாரி]]
* இரவிக்குமார்
* ஜெயன் (சிறப்புத் தோற்றம்)
; கன்னட பதிப்பு
* [[ஜெய் ஜெகதீஷ்]]
* துவாரகீசு
* [[உதயகுமார் (கன்னட நடிகர்)|உதயகுமார்]]
* [[கீதா (நடிகை)|கீதா]]
* [[லீலாவதி (நடிகை)|லீலாவதி]]
{{Colend}}

==தயாரிப்பு ==
மூன்று பதிப்புகளும் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டன . மலையாள பதிப்பான கர்ஜனத்தின் முதலில் முன்னணி நடிகராக ஜெயன் இருந்தார். பாதி படத்தின் படப்பிடிப்பு நடந்த நிலையில், கோலிலக்கம் என்ற மற்றொரு படத்தின் படப்பிடிப்பில் விபத்துக்குள்ளான அவர், படுகாயமடைந்தார். அதன்பிறகு, இரசினிகாந்த் அதே கதாபாத்திரத்தில் நடித்து கர்ஜனம் முடிந்தது. கேரளாவில் திரையிடல்களில் வரவுகளுக்கு முன்னர் ஜெயனின் சில காட்சிகளும் படத்தின் தொடக்கக் காட்சிகளில் சேர்க்கப்பட்டன.<ref>{{Cite book|title=Rajinikanth: The Definitive Biography|title-link=Rajinikanth: The Definitive Biography|last=Ramachandran|first=Naman|publisher=[[Penguin Books]]|year=2012|pages=120|author-link=Naman Ramachandran}}</ref>
=== தமிழ் பாடல்கள் ===
அனைத்து பாடல்களையும் [[கண்ணதாசன்]], [[பஞ்சு அருணாசலம்]] ஆகிய இருவரும் எழுதி [[இளையராஜா]] இசையமைதிருந்தார்.<ref>{{cite web|url=http://www.raaga.com/channels/tamil/moviedetail.asp?mid=t0000999|title=Garjanai Songs|access-date=6 October 2013|publisher=raaga}}</ref>

{| class="wikitable" style="font-size:95%;"
! எண். !! பாடல் !! பாடகர்கள் !! பாடல் வரிகள் !! நீளம் (நி.:வி)

| 1 || "என்ன சுகமான உலகம்"|| [[எஸ். பி. பாலசுப்பிரமணியம்]], [[உமா ரமணன்]] || பஞ்சு அருணாசலம் || 4:41

| 2 || "ஒரு ஊரில் ஒரு மகராணி" || [[மலேசியா வாசுதேவன்]] || rowspan=3|[[கண்ணதாசன்]] || 4:27

| 3 || "குத்தும் ஓசை" || [[வாணி ஜெயராம்|Vani Jayaram]] || 4:09

| 4 || "வந்தது நல்லது" || [[எஸ். பி. பாலசுப்பிரமணியம்]], [[எஸ். ஜானகி]] || 4:46

| 5 || "வருவாய் அன்பே" || டி. கே. எஸ். கலைவாணன், [[எஸ். ஜானகி]] || பஞ்சு அருணாசலம் || 5:04

== மேற்கோள்கள் ==
{{reflist}}

==வெளி இணைப்புகள்==
* {{IMDb title|0279105}}

[[பகுப்பு:1981 தமிழ்த் திரைப்படங்கள்‎]]
"https://ta.wikipedia.org/wiki/கர்ஜனை" இலிருந்து மீள்விக்கப்பட்டது