பதஞ்சலி யோகசூத்திரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பிரமாணங்கள்
வரிசை 19:
பதஞ்சலி முனிவரின் யோக சூத்திரம், முதலாம் நூற்றாண்டில் இதற்கு எழுதிய உரையின் அடிப்படையிலும் மற்ற இலக்கியங்களை ஆய்வு செய்ததன் அடிப்படையிலும் கிமு 400 ஆண்டு வாக்கில் எழுதப் பட்டிருக்கலாம் என்று பிலிப் ஏ மாஸ் என்பவர் மதிப்பிடுகிறார்..<ref name=maas-sama>{{cite book|last=Maas|first=Philipp A.|title=Samādhipāda: das erste Kapitel des Pātañjalayogaśāstra zum ersten Mal kritisch ediert| date=2006| publisher=Shaker| location=Aachen| isbn=3832249877}}</ref>
எட்வின் பிரயனட் இவை சுமார் பல வல்லுனர்களால் முதலாம் அல்லது இரண்டாம் நூற்றாண்டில் இயற்றப் பட்டிருக்கலாம் என்று கூறப்பட்டிருந்தாலும் கி பி நான்காம் நூற்றாண்டில் தான் இயற்றப்பட்டிருக்க வேண்டும் என்று குறிப்பிடுகிறார். {{sfn|Bryant|2009|p=xxxiv}} மிசலி டெஸ்மரிஸ் இந்த யோகசூத்திரம் கிமு 500 லிருந்து கிபி மூன்றாம் நூற்றாண்டிற்குள் எழுதப்பட்டிருக்கலாம் என்பது தான் சரியாக இருக்கும் என்று கருதுகிறார்."{{sfn|Bryant|2009|p=510, notes 43-44}}
==1.சமாதி பாதம்==
பதஞ்சலி யோக சூத்திரத்தில் முதலில் சொல்லப்பட்ட பாதம் சமாதி பாதம் ஆகும்.இது 51 சூத்திரங்கைளக் கொண்டது.
 
==சித்தத்தின் ஐந்து நிலைகள்==
நிருத்தம்' என்ற சமாதி நிலையை அடைய இருப்பவன் அதற்கு முன் சித்தத்தின் நான்கு நிலைகளைக் கடக்க வேண்டியவனாகிறான். அவை 1.சிஃப்தம் 2.முத்தம் 3.விசிஃப்தம் 4.ஏகாக்ரகம். இந்த நான்கு நிலைகளைக் கடந்தவனுக்கு 5வது நிலையான நிருத்தம் என்கின்ற சித்த விருத்திகள் அடக்கப்பட்ட மனநிலை கிடைக்கும் <ref>பதஞ்சலி யோகசூத்ரம்-விளக்கவுரை-ஸ்வாமி-ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ்-ஏழாம் பதிப்பு(மே-1995</ref>
"https://ta.wikipedia.org/wiki/பதஞ்சலி_யோகசூத்திரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது