பிராணயாமம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி 92.238.74.254ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 33:
#இவ்வாறு உள்ளே நிறுத்திய சுவாசத்தை வெளிவிடுதலை ''ரேசகம்'' என்பர்.
# வெளியே சுவாசத்தை விட்டபிறகு அப்படியே வெளியே சுவாசத்தை நிறுத்துதல். இதை ''பகிரங்க கும்பகம்'' அல்லது ''கேவல கும்பகம்'' என்று கூறுவர்.
==செய்முறைகள்==
 
சாப்பிட்ட 4 மணி நேரத்திற்குப் பிறகு காலி வயிற்றில் பிராணாயாமம் பழக வேண்டும். ஒரே சீராக மூச்சை மெதுவாக குறிப்பிட்ட அளவில் உள்ளிழுப்பதோ செய்ய வேண்டும்.<ref>பதஞ்சலி யோகசூத்ரம்- ஸ்வாமி- ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ்-ஏழாம் பதிப்பு</ref>
=== ஹதா மற்றும் இராஜ யோக வகைகள் ===
சில அறிஞர்கள் பிராணயாமாவின் ஹதா மற்றும் இராஜ யோக வகைகளுக்கிடையில் வேறுபடுத்துகின்றனர், இதில் முதல் வகையானது வழக்கமாக தொடக்கப் பயிற்சியாளர்களுக்கானது. தாய்ம்னியின் கூற்றுப்படி, ஹதா யோக பிராணயாமா சித்த-விருத்திகள் மற்றும் உணர்வு நிலையில் மாற்றங்களுக்கான கட்டுப்பாட்டைக் கொண்டுவருவதற்கு மூச்சுவிடும் ஒழுங்குமுறை மூலம் பிராண ஓட்டங்களைத் திறமையாகக் கையாள்வதை உள்ளடக்கியிருக்கிறது, அதே வேளையில் ராஜ யோக பிராணயாமாவோ உணர்வுநிலையிலான சித்த விருத்திகளை மன உறுதிப்பாட்டின் மூலம் நேரடியாக கட்டுப்படுத்துதலை உள்ளடக்கியிருக்கிறது.<ref>தாய்ம்னி, ப. 258.</ref> இதனால் பிராணயாமாவை பயில்வதற்குத் தகுதிபடைத்த மாணவர்கள் எப்போதுமே முதலில் ஹதா பிராணயாமா உத்திகளில் சேர்த்துக்கொள்ளப்படுகிறார்கள்.<ref>ஐயங்கார், ப. 244 - ஐயங்கார் பி.கே. சுந்தர ராஜா (1995). ''லைட் ஆன் யோகா.'' ஐஎஸ்பிஎன் 0-8052-1031-8</ref>
"https://ta.wikipedia.org/wiki/பிராணயாமம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது