பிராணயாமா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 60:
 
==பிரணாயாமம் செய்முறை==
சாப்பிட்ட 4 மணி நேரத்திற்குப் பிறகு காலி வயிற்றில் பிராணாயாமம் பழக வேண்டும். ஒரே சீராக மூச்சை மெதுவாக குறிப்பிட்ட அளவில் உள்ளிழுப்பதோ செய்ய வேண்டும்.<ref>பதஞ்சலி யோகசூத்ரம்- ஸ்வாமி- ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ்-ஏழாம் பதிப்பு</ref>
 
பிரணாயாயம் எனும் மூச்சுப் பயிற்சி பயில்பவர், பத்மாசனத்தில் அமர்ந்து, வலது நாசித்துவாரத்தை இடது கை மோதிர விரலால் மூடி, இடது நாசித்துவரத்தின் வழியாக சீராக மூச்சினை உள்ளிழுக்கவேண்டும். இதனை பூரகம் என்பர். அவ்வாறு உள்ளிழுத்த சுவாசக் காற்றினை எவ்வளவு நேரம் நெஞ்சினுள் நிறுத்த முடியுமோ, அவ்வளவு நேரம் நிறுத்த வேண்டும். இதற்கு கும்பகம் என்பர். பின்னர் இடது கை கட்டை விரலால் இடது நாசிதுவாரத்தை மூடிக் கொண்டு, வலது நாசித் துவாரத்தின் வழியாக மெதுவாகும், ஒரே சீராகவும் வெளியிடுதல் வேண்டும். இதற்கு ரோசகம் என்பர். பின்னர் இடது நாசிதுவாரத்தை மூடி வலது நாசி துவாரத்தின் வழியே சீராக மூச்சினை உள்ளிழுத்து, நிலை நிறுத்திய பின்னர், வலது நாசி துவாரத்தின் வழியே சீராக மூச்சினை வெளியிட வேண்டும். கும்பகம்.
 
"https://ta.wikipedia.org/wiki/பிராணயாமா" இலிருந்து மீள்விக்கப்பட்டது