பிராணயாமா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 79:
=பிராணாயாமம் செய்வதால் ஏற்படும் நன்மைகள்=
பிராணாயாமத்தை முறையாக செய்து வந்தால் ஏராளமான நன்மைகள் ஏற்படும். உடல் ஆரோக்கியமாக இருக்கும். உடல் வளமையடையும். ஊளைச்சதை கரைந்து விடும். தேவைக்கு அதிகமான கொழுப்புச் சத்துக் குறையும். கண்கள் பிரகாசமடையும். வயிற்றுக்கோளாறு, ஜீரணக் கோளாறு ஆகியவை மறைந்துவிடும். உடல் உறுப்புகள் திறம்பட வேலை செய்யும். சிந்திக்கும் திறன் பெருகும்.<ref name="ஞானதீபம்"/>
உடல் வெப்பத்தைக் குறைத்துக் கொள்ள முடியும். முகம் அழகு பெறும். கபம் குறைய, ஆஸ்த்துமாவைக் கட்டுப்படுத்த உதவும். முக்கிய நாடியில் பிராணனைச் செலுத்த உதவும் <ref>பதஞ்சலி யோகசூத்ரம்- ஸ்வாமி- ஸ்ரீ இந்து பப்ளிகேஷன்ஸ்-ஏழாம் பதிப்பு</ref>.
 
== மேலும் பார்க்க ==
"https://ta.wikipedia.org/wiki/பிராணயாமா" இலிருந்து மீள்விக்கப்பட்டது