ஜேம்ஸ் நெய்ஸ்மித்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

32 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
டாக்டர் '''ஜேம்ஸ் நெய்ஸ்மித்''' (Dr. James Naismith) ([[நவம்பர் 6]], [[1861]] - [[நவம்பர் 28]], [[1939]]) ஒரு [[கனடா|கனடிய]] <ref name=Porter>{{cite book | url=https://books.google.com/books?id=DDO3sdV6ytsC&q=James+Naismith | title=Basketball: A Biographical Dictionary | publisher=Greenwood | author=Porter, David L. | year=2005 | isbn=978-0313309526}}</ref> [[உடற்கல்வி|விளையாட்டு கல்வி]] ஆசிரியரும், [[கூடைப்பந்து]] கண்டுபிடிப்பாளரும், அமெரிக்க காற்பந்தாட்டத்தில் தலைக்கவசத்தை கண்டுபிடித்தவரும் ஆவார். <ref>{{Cite web|url=http://www.biography.com/people/james-a-naismith-9420059|title=James A. Naismith|website=Biography.com|language=en-us|access-date=May 19, 2017}}</ref> இவர் கூடைப்பந்தாட்ட விதிகளை எழுதி கேன்சஸ் பல்கலைக்கழகத்தில் கூடைப்பந்து திட்டத்தை நிறுவினார்.<ref>{{Cite news|url=https://www.nytimes.com/2015/12/16/sports/basketball/basketballs-birth-in-james-naismiths-own-spoken-words.html|title=Basketball's Birth, in James Naismith's Own Spoken Words|last=Sandomir|first=Richard|date=December 15, 2015|work=The New York Times|access-date=May 19, 2017|issn=0362-4331}}</ref> [[1891]]ல் இவர் முதல் 13 கூடைப்பந்து சட்டங்களை கூறியுள்ளார்; இச்சட்டங்களில் 12 இன்று வரை ஏதாவது ஒரு விதத்தில் பயன்படுகின்றன.
 
[[1861]]ல் [[கனடா]]வின் அல்மொன்டே அருகே ஒரு பண்ணையில் பிறந்து வளர்ந்த நெய்ஸ்மித், அமெரிக்காவுக்குச் செல்வதற்கு முன்பு மொண்ட்ரியாலின் மக்கில் பல்கலைக்கழகத்தில் உடற்கல்வி பயின்றார். கற்பித்தார். அங்கு 1891 இன் பிற்பகுதியில், [[மாசசூசெட்ஸ்|மாசசூசெட்ஸில்]] உடற்கல்வி ஆசிரியராக இருக்கும்பொழுது கூடைப்பந்து விளையாட்டைக் கண்டுபிடித்தார். <ref>{{cite book | url=https://books.google.com/books?id=DDO3sdV6ytsC&q=James+Naismith | title=Basketball: A Biographical Dictionary | publisher=Greenwood | author=Porter, David L. | year=2005 | pages=346 | isbn=978-0313309526}}</ref>
18,655

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3091049" இருந்து மீள்விக்கப்பட்டது