விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (அறிவிப்புகள்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 386:
# இணையம்வழிக் கற்றல் அபரிவிதமாக இச்சூழலில் வளர்ந்துள்ளது. அதற்கேற்ப தமிழ் விக்கிமீடியா சார்பாகவே மாதமொரு இணையவழி வகுப்பினை உலகளவில் நமது பயனர்கள் கொண்டே நடத்தலாம். குறிப்பிட்ட துறை/தலைப்பு சார்ந்து மட்டும் ஆழமாக உரையாற்றும் போது பல பயனர்களும், புதுப் பயனர்களும், பொதுப் பார்வையாளர்களும் கற்றுக் கொள்ளமுடியும்.
# இது போன்ற உள்ளகப் பயிற்சி போல முறைசார் கல்விநிலையங்களுடன் இணைந்து செயல்படும் போது கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டல்களை உருவக்கலாம். பயிற்சிக்கான உதவி ஆவணங்களை இன்னும் செழுமைபடுத்தலாம். -[[பயனர்:Neechalkaran|நீச்சல்காரன்]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 06:48, 25 நவம்பர் 2020 (UTC)
::இத்திட்டம் முறையாக நிறைவடைந்து, சான்றிதழ்களும் மாணவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. இந்தப் புதிய முயற்சி குறித்த அனுபவங்கள்/ஆலோசனைகளைத் திட்டப்பக்கத்தில் இடலாம். மேலும் [https://meta.wikimedia.org/wiki/Wikimedia_Wikimeet_India_2021/Submissions/Internship_Program_in_Tamil_Wiki_Projects விக்கிமீட் இந்தியா 2021] நிகழ்ச்சியில் இது குறித்துப் பேசவும் ஆர்வமுள்ளவர்கள், மாணவர்கள் உரைவழங்குநராக இணைந்து கொள்ளலாம்.-[[பயனர்:Neechalkaran|நீச்சல்காரன்]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 17:17, 15 சனவரி 2021 (UTC)
 
== '''பண்டிகைக் கால தொடர் தொகுப்பு - 2020''' ==