தேனுகா (இராகம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
VasuVR (பேச்சு | பங்களிப்புகள்)
துனிபின்னஷட்ஜம், சிறப்பு அம்சங்கள், வார்ப்புரு
VasuVR (பேச்சு | பங்களிப்புகள்)
படிமம்:தேனுக.gif
வரிசை 1:
'''தேனுக''' [[இராகம்]], [[கருநாடக இசை]]யின் 9வது [[மேளகர்த்தா இராகங்கள்|மேளகர்த்தா இராகங்இராகம்]]களில் 9வது மேளம் ஆகும். அசம்பூர்ண பத்ததியில் இந்த இராகத்திற்கு '''துனிபின்னஷட்ஜம்''' என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.
 
==இலக்கணம்==
[[படிமம்:தேனுக.gif|thumb|right|314px|தேனுக சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்]]
 
{|class="wikitable"
|bgcolor=efefef|[[ஆரோகணம்]]: ||ஸ ரி<sub>1</sub> க<sub>2</sub> ம<sub>1</sub> ப த<sub>1</sub> நி<sub>3</sub> ஸ்
வரி 8 ⟶ 10:
|}
* ''நேத்ர'' என்ற 2 வது சக்கரத்தில் 3 வது மேளம்.
* இந்த ராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம்(ரி<sub>1</sub>), சாதாரண காந்தாரம்(க<sub>2</sub>), சுத்த மத்திமம்(ம<sub>1</sub>), பஞ்சமம், சுத்த தைவதம்(த<sub>1</sub>), காகலி நிஷாதம்(நி<sub>3</sub>) ஆகிய [[சுரம்|சுரங்கள்]] வருகின்றன.
 
==சிறப்பு அம்சங்கள்==
* இதன் மத்திமத்தை பிரதி மத்திமாக மாற்றினால் இராகம் [[சுபபந்துவராளி]] ஆகும்.
 
* கிரக பேதத்தின் வழியாக இந்த மேளத்தின் ரிரிஷப, மத்திம, தைவத ஆகிய சுரங்கள் முறையே [[சித்ராம்பரி]], [[சண்முகப்பிரியா]], [[சூலினி]] ஆகிய மேளங்களைத் தோற்றுவிக்கின்றன. (மூர்ச்சனாகாரக மேளம்).
 
* பல [[ஜன்னிய இராகம்|ஜன்ய]] இராகங்களைக் கொண்ட மேளகர்த்தா.
"https://ta.wikipedia.org/wiki/தேனுகா_(இராகம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது