எகிப்திய மம்மியின் வாய் திறப்புச் சடங்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 7:
 
'''மம்மியின் வாய்த் திறப்புச் சடங்கு''' ('''opening of the mouth ceremony''') [[பண்டைய எகிப்து|பண்டைய எகிப்தியர்கள்]] [[பண்டைய எகிப்தியர்களின் இறுதிச் சடங்குகள்|இறுதிச் சடங்குகளின்]] போது செய்யப்படும் சடங்குகளில் ஒன்றாகும். இந்த இறுதிச் சடங்கு [[பழைய எகிப்து இராச்சியம்|பழைய எகிப்து இராச்சிய]] காலம் ([[கிமு]] 2686) முதல்,<ref>[https://www.metmuseum.org/art/collection/search/543920 Model of the "Opening of the Mouth" ritual equipment BC 2465 – 2150]</ref> எகிப்தை ஆண்ட கிரேக்க [[தாலமி வம்சம்]] காலம் ([[கிமு]] 305 - கிமு 30) வரை நடைமுறையில் இருந்தது. மறு வாழ்ககியில் நம்பிக்கை உடைய பண்டைய எகிப்தியர்கள், இறந்தவர் மறுவாழ்வின் போது, மூச்சு விடுவதற்கும், பேசுவதற்கும், உணவு உண்பதற்கும், நீர் குடிப்ப்பதற்கும் வாய் திறப்பு சடங்கின் போது இறப்பு, இறந்தோர் உடலைப் பதப்படுத்தல் மற்றும் கல்லறைக் காவல் கடவுளான [[இன்பு]]வின் பூசாரி [[மம்மி]]யின் சவப்பெட்டி மீதான வாய்ப்பகுதி மேல் ஒரு துளையிட்டு வாய்த் திறப்புச் சடங்கை நடத்துவர்.<ref>[https://anatomypubs.onlinelibrary.wiley.com/doi/full/10.1002/ar.23140 “The Opening of the Mouth]</ref><ref>[https://pubmed.ncbi.nlm.nih.gov/25998653/ "The opening of the mouth"--a new perspective for an ancient Egyptian mummification procedure]</ref> வாய் திறப்பு சடங்கின் போது ஒப்பாரி வைத்து அழுவதற்கு பெண்கள் இருப்பர்.
 
==இதனையும் காண்க ==
* [[பண்டைய எகிப்தியர்களின் இறுதிச் சடங்குகள்]]
* [[கல் சவப்பெட்டி]]
* [[அன்கு]]
* [[சென் மோதிரம்]]
* [[நார்மெர் கற்பலகை]]
 
==மேற்கோள்கள்==