ஜனதா தளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 12:
* ஜனதா தளம் கட்சி [[வி. பி. சிங்]] தலைமையில் இயங்கியது. ஆனால் [[சந்திரசேகர்]] ஆட்சியும் குறுகிய காலமே ஆட்சியில் பங்கு பெற்றது. [[காங்கிரஸ் கட்சி|காங்கிரஸ்]] கூட்டணியில் இருந்து ஆதரவை [[ராஜீவ் காந்தி]] விலக்கி கொண்டதால் விரைவிலேயே சமாஜ்வாடி ஜனதா கட்சி (1990-1991) ஒன்றறை ஆண்டிலே கவிழ்ந்தது.
 
* [[இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 1996|1996]] நாடாளுமன்றத் தேர்தலில் [[பாரதிய ஜனதா கட்சி]] வெற்றி பெற்று [[வாஜ்பாய்]] 13 நாட்களே பிரதமர் ஆக இருந்தாலும். ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை இல்லாததால், இரண்டாவது இடத்தில் பெரும்பான்மையை பெற்று இருந்த ஜனதா தளம் கட்சி ஆட்சி அமைக்க அக்கட்சி தலைமையில் [[ஐக்கிய முன்னணி (இந்தியா)|ஐக்கிய முன்னணி]] என்ற கூட்டணி உருவாக்கப்பட்டு அதில் பல மாநிலங்களில் வெற்றி பெற்ற கட்சிகள் இணைந்து கூட்டணியில் இருந்து ஆதரவளித்தது [[காங்கிரஸ் கட்சி|காங்கிரஸ்]] மற்றும் [[இந்திய கம்யூனிஸ்ட் கட்சி]] மற்றும் [[இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி]] ஆதரவளித்ததால்வெளியில் இருந்து ஆதரவளித்தது. ஜனதா தளம் சார்பில்கட்சியின் நிறுவனரும் முன்னாள் பிரதமருமான [[வி. பி. சிங்]] பெருந்தன்மையாக பிரதமர் பதவியை ஏற்க்க மறுத்து ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான [[தேவ கவுடா]] பிரதமராக பதவி ஏற்று கொண்டார்.
 
* பின்பு ஜனதா தளம் கட்சிக்கு கூட்டணிக்கு வெளியில் இருந்து ஆதரவு கொடுத்த அன்றைய [[காங்கிரஸ் கட்சி]] தலைவரான '''சீதாராம் கேசரி'''க்கும் பிரதமர் [[தேவ கவுடா]]க்கும் அதற்கு முந்தைய காலத்திலே பல பிரச்சனைகள் இருந்து வந்ததால் [[தேவ கவுடா]] (1996-1997) மேல் உள்ள அதிருப்தியால் அவர் பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்றார்.
 
* பின்பு [[தேவ கவுடா]] பிரதமர் பதவியில் இருந்து சிறிது காலத்திலேயே 1997 ஆம் ஆண்டு விலகிய பின் ஜனதா தளத்தின் மற்றொரு மூத்த தலைவர்களில் ஒருவரான [[ஐ. கே. குஜ்ரால்]] (1997-1998) அவர்கள் பிரதமரானார். அவர் ஆட்சியில் [[காங்கிரஸ் கட்சி]]யின் முன்னாள் பிரதமர் [[ராஜீவ் காந்தி]] மரணத்தை குறிப்பிடும் '''ஜெயின் கமிஷன்''' வெளிவந்ததால் அதை [[ஐ. கே. குஜ்ரால்]] வெளியிட மறுத்ததால் ஐக்கிய முன்னணியில் வெளியில் இருந்து ஆதரவு கொடுத்த [[காங்கிரஸ் கட்சி]] தலைவர் [[சோனியா காந்தி]] அந்த ஜெயின் கமிஷனை வெளிடாவிட்டால் ஐக்கிய முன்னணிக்கு அளித்து வந்த ஆதரவை [[காங்கிரஸ் கட்சி|காங்கிரஸ்]] விலக்கிக் கொள்ளும் என்றவுடன் பிரதமர் [[ஐ. கே. குஜ்ரால்]] வேறு வழியில்லாமல் ஜெயின் கமிஷனை வெளியிட்டார்.
 
* அப்போது ஜனதா தளம் கட்சிக்கு ஐக்கிய முன்னணியில் இருந்து ஆதரவளித்த தமிழ்நாட்டை சேர்ந்த [[திமுக]] கட்சியின் தலைவர் [[மு. கருணாநிதி|கருணாநிதி]] அவர்கள் தான் [[ராஜீவ் காந்தி]]யின் படுகொலைக்கு காரணமாக இருந்த [[விடுதலைப் புலிகள்|விடுதலை புலிகளின்]] தற்கொலை படைக்கு உதவினார் என்று ஜெயின் கமிஷன் காரணம் காட்டியதால்.
 
* உடனே [[காங்கிரஸ் கட்சி|காங்கிரஸ்]] தலைவி [[சோனியா காந்தி]] [[திமுக]] கட்சி ஐக்கிய முன்னணி அமைச்சரவையில் இருந்து வெளியேற வேண்டும் என்று கூறியதால். [[ஐ. கே. குஜரால்]] ஜனதா தளம் ஆட்சியில் இடம் பெற்று இருந்த [[திமுக]] கட்சியை வெளியேற்றியதால்வெளியேற்றமல். [[ஐ. கே. குஜ்ரால்]] தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்தவுடன் ஐக்கிய முன்னணிமுன்னணிக்கு கூட்டணிக்கு[[காங்கிரஸ் கட்சி|காங்கிரஸ்]] வெளியில் இருந்து ஆதரவளித்தை விலக்கிக் கொண்டதால். பெரும்பான்மையான ஆதரவு இல்லாததால் ஜனதா தளம் ஆட்சி இரண்டே ஆண்டுகளில் (1996-1998) கவிழ்ந்தது.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ஜனதா_தளம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது