இந்திய நாணய முறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
வரிசை 49:
===தங்க நாணயங்கள்===
 
[[File:Taxila gold coin 185-170 BC.jpg|thumb|தக்கசீலா அகழ்வாராய்வில் கிடைத்த 2.34 கிராம் எடையுடைய கால் தங்க நாணயம். இதன் காலம் பொவமு 185 - பொவமு 170|163x163px]]
[[தக்சசீலா|தக்கசீலாவில்]] மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்வில் தங்க நாணயங்கள் கிடைத்தன. இவை கால் தங்க நாணயக்கள் என அழைக்கப்பட்டன. இவற்றின் பொதுவான எடையாகவும் கொள்ளப்பட்டது. [[அர்த்தசாஸ்திரம்]] இத்தங்க நாணயங்களின் எடை 80 [[குன்றி|குன்றி முத்துகள்]] எனக் குறிப்பிடுகிறது.
 
"https://ta.wikipedia.org/wiki/இந்திய_நாணய_முறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது