தோடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
VasuVR (பேச்சு | பங்களிப்புகள்)
மாற்றி அமைப்பு, மேசகல்யாணி
VasuVR (பேச்சு | பங்களிப்புகள்)
படிமம்:தோடி.gif
வரிசை 1:
'''தோடி''' ('''ஹனுமத்தோடி''') என்பது [[கருநாடக இசை]]யின் எந்நேரமும் பாடக்கூடிய 8 வது [[மேளகர்த்தா இராகங்கள்|மேளகர்த்தா]] [[இராகம்]]. அசம்பூர்ண பத்ததியில் இந்த இராகத்திற்கு '''ஜனதோடி''' என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. [[இந்துஸ்தானி இசை]]யில் ''பைரவி தாட்'' என்றழைக்கப்ப்டுகிறது.
 
==இலக்கணம்==
[[படிமம்:தோடி.gif|thumb|right|314px|தோடி சுரங்கள் C யிலிருந்து தொடக்கம்]]
 
{|class="wikitable"
|bgcolor=efefef|[[ஆரோகணம்]]: ||ஸ ரி<sub>1</sub> க<sub>2</sub> ம<sub>1</sub> ப த<sub>1</sub> நி<sub>2</sub> ஸ்
வரி 8 ⟶ 10:
|}
 
# 8 வது [[மேளகர்த்தா இராகங்கள்|மேளகர்த்தா]] இராகம்.
* ''நேத்ர'' என்று அழைக்கப்படும் 2 ஆவது வட்டத்தில் (சக்கரத்தில்) 2 வது மேளம்.
* [[கடபயாதி]] திட்டத்தின் படி ''ஹனுமத்தோடி'' என்று அழைக்கப்படுகிறது.
#* இந்த இராகத்தில் வரும் [[சுரம்|சுரங்கள்]]: ஸட்ஜம், சுத்த ரிஷபம் (ரி<sub>1</sub>), சாதாரண காந்தாரம் (க<sub>2</sub>), பஞ்சமம், சுத்த தைவதம் (த<sub>1</sub>), கைசிகி நிஷாதம் (நி<sub>2</sub>) ஆகியவை.
 
==சிறப்பு அம்சங்கள்==
வரி 26 ⟶ 27:
* வர்ணம்: ''கனகாங்கி'' ([[அட தாளம்]], பல்லவி கோபலய்யர்)
* சுரஜதி: ''ராவேஹிமகிரி'' (ஆதி தாளம், [[சியாமா சாஸ்திரிகள்]])
* [[கிருதி]]: ''கமலாம்பிகே'' (ரூபக தாளம், [[முத்துசாமி தீட்சிதர்]])
* கிருதி: ''நீ வண்டி தெய்வமு'' (ஆதி தாளம், [[தியாகராஜ சுவாமிகள்]])
* கிருதி: ''எந்துகு தயராதுரா'' (த்ரிபுட தாளம், [[தியாகராஜ சுவாமிகள்]])
"https://ta.wikipedia.org/wiki/தோடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது