கடிகாரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Gowsalya.M (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 3087473 இல்லாது செய்யப்பட்டது
அடையாளங்கள்: Undo கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 20:
[[பண்டைக் கிரேக்கம்|கிரேக்கர்களும்]] [[பண்டைய ரோம்|உரோமையர்களுமே]] முதன் முதலில் தண்ணீர் கடிகாரங்களை நவீனப்படுத்தினர் என்பர். [[பற்சில்லு]]களைக்<ref>{{cite web|url=http://www.web.archive.org/web/20080315060613/http://physics.nist.gov/GenInt/Time/early.html|title=ஆரம்ப கடிகாரங்கள்-தண்ணீர் கடிகாரங்கள்|language=[[ஆங்கிலம்]]|publisher=web.archive.org|date=மார்ச் 15 2008|accessdate=[[சனவரி 5]], [[2015]]}}</ref> கொண்டு தானியக்கமாக அதிக துல்லியமாக நேரத்தைக்கணக்கிடுமாறு தண்ணீர் கடிகாரங்களை வடிவமைத்தனர். இக்கண்டுபிடுப்புகள் பைசாந்தியப்பேரரசுகளாலும், இசுலாமியர்களாலும் [[ஐரோப்பா]]வுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. தனிப்பட்ட முறையில் சீனர்களும் நவீன நீர் கடிகாரங்களை (水鐘) கி.பி 725இல் உருவாக்கினர். அங்கிருந்து இவை [[கொரியா]] மற்றும் [[ஜப்பான்]] நாடுகளுக்கு பரவின.
 
சில நீர் கடிகார வடிவமைப்பு தனிப்பட்ட முறையிலும் மற்றும் சில வணிகம் பரவல் மூலம் அறிவு பரிமாற்றத்தால் விளைந்தன. [[தொழிற்புரட்சி]]யின் போது தேவைப்பட்ட துள்ளியதுல்லிய அளவீடுகள் முக்காலத்தில் தேவைப்படவில்லையாதலால் முக்காலத்து கடிகாரங்கள் [[சோதிடம்|சோதிடக்கணிப்புக்கே]] பெரிதும் பயன்பட்டன. [[சூரிய மணி காட்டி]]யோடு சேர்ந்தே இவை பழக்கத்தில் இருந்தன. இவ்வகை நீர் கடிகாரங்கள் ஒரு நவீன கடிகாரத்தின் துல்லியம் நிலையினை அடையவில்லை என்ற போதும், ஐரோப்பாவில் ஊசல் கடிகாரம் (pendulum clock) 17 ஆம் நூற்றாண்டில் பயன்பாட்டுக்கு வரும் வரையிலும் இதுவே மிகவும் துல்லியமான மற்றும் பொதுவாக பயன்படுத்தப்படும் காலங்காட்டும் கருவியாக இருந்தது.
 
இஸ்லாமிய நாகரிகத்துக்கே விரிவான பொறியியல் கடிகாரங்களின் துல்லியத்தினை முன்னெடுத்து சென்ற பெருமை சேரும். 797இல் [[பக்தாத்]] [[அப்பாசியக் கலீபகம்|அப்பாசியக் கலீபா]] ஹருன் அல்-ரசீது [[ஆசிய யானை]] ஒன்றினையும் மிகவும் நுட்பம் வாய்ந்த ஒரு நீர் கடிகாரத்தினையும்<ref>{{cite book | last = James | first = Peter | title = Ancient Inventions | year = 1995 | location = New York, NY | isbn = 0-345-40102-6 | page = 126 | publisher = Ballantine Books}}</ref> [[சார்லமேன்]] மன்னருக்கு பரிசாக அளித்தார்.
"https://ta.wikipedia.org/wiki/கடிகாரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது