பயனர்:G.Kiruthikan/மணல்தொட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 184:
உங்கள் அனுமதியின்றி எவரும் உங்களைத் தொடவோ முத்தமிடவோ கூடாது.
இல்லை என்று மறுக்க உங்களுக்கு உரிமை உள்ளது.
 
சிறுவர்களுக்கான சட்டப்பாதுகாப்பு
 
சிறுவர் உரிமைகள் 54- ஐக்கிய நாடுகளின் சிறுவர் உரிமைகளுக்கான மாநாட்டால் உலகின் அனைத்து சிறுவர்களுக்காகவும் அறிமுகப்படுத்தப்பட்டது.
அனைத்து வளர்ந்தோரும் இவ்வுரிமைகளைப் பாதுகாக்கும் கடமையைக் கொண்டுள்ளனர்.
 
அரசியலமைப்பு- அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகளுக்கான சட்டத்தின் கீழ் சிறுவர் உரிமைகள் சட்டம் உள்ளது.
 
குற்றவியல் கோவை- குற்றவியல் கோவையில் சிறுவர் உரிமை மீறல்களுக்கான தண்டனைகள் கோவையாக்கப்பட்டுள்ளன.
 
தற்போதுள்ள சட்டங்களை நடைமுறைப்படுத்த நாடு முழுவதும் சிறுவர் நேய நீதிமன்றங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
 
இச்சட்டங்களை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்கள்:
சிறார் நீதிமன்றம்- உயர் நீதிமன்றங்களிலும், மஜிஸ்திரேற் நீதிமன்றங்களிலும் நிறுவப்பட்டுள்ளது.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை
சிறுவர் மற்றும் பெண்களுக்கான பணியகம்
இலங்கை பொலிஸ்
இலங்கை சட்ட உதவி ஆணைக்குழு
சட்டமா அதிபர் திணைக்களம்
இலங்கை தொழில் திணைக்களம்
 
இதனைத் தவிர சிறுவர் ஒருவரின் சிறுவர் உரிமை மீறல் தொடர்பான மேலதிக ஆய்வுகளில் பங்களிக்க வேண்டியவர்கள்:
தடயவியல் மற்றும் நோயியல் நிபுணர்கள்
மற்றைய நிபுணர்கள் (சிறுவர் வைத்திய நிபுணர், பெண்ணியல் வைத்திய நிபுணர், மனநல வைத்தியர்)
நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்கள அதிகாரிகள்
கிராம நிலதாரிகள் மற்றும் பிற அரச உத்தியோகத்தர்கள்
பெற்றோர்
 
இணையம் வழியே நடைபெறும் சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கு எதிராக செயற்படுவோர்:
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை
அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களம்
குற்றப் புலனாய்வு திணைக்களம்
இலங்கை பொலிஸ்
தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு
இலங்கை இராணுவம்
"https://ta.wikipedia.org/wiki/பயனர்:G.Kiruthikan/மணல்தொட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது