விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (அறிவிப்புகள்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 585:
<!-- Message sent by User:Jayantanth@metawiki using the list at https://meta.wikimedia.org/w/index.php?title=Global_message_delivery/Targets/Wikimedia_Wikimeet_India_2021&oldid=20977965 -->
==விக்கி திட்டங்களுக்கான தொடர் பயிற்சி==
எதிர்வரும் 23.01.2021 அன்று, இந்திய ஒன்றிய நேரம் 16.00 மணியளவில் ''''கட்டற்ற கணித்தமிழ்: தமிழ் விக்சனரியில் தொகுப்புப்பணிகள்'''' என்னும் இணையவழி பயிற்சி நடைபெற உள்ளது. வாய்ப்புள்ளோர் பங்கேற்க விழைகின்றேன். இப்பயிற்சி ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை தோறும் இந்திய ஒன்றிய நேரம் 16.00 மணியளவில் தொடர்ந்து நடைபெறும். விக்கி மீடியாவின் அனைத்து திட்டங்களுக்குமான நேரிடை செயல்முறை விளக்கம் இப்பயிற்சியின் வாயிலாக அளிக்கப்பெறும்.
[https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdRWb_PTOrUec5oag8FFM4XP5B9Pio3KzOIaz34Gl4j4fwS3g/viewform பதிவிற்கு]--[[பயனர்:Thamizhpparithi Maari|Thamizhpparithi Maari]] ([[பயனர் பேச்சு:Thamizhpparithi Maari|பேச்சு]]) 12:37, 18 சனவரி 2021 (UTC)