தாய்மொழியில் கல்வி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up
No edit summary
அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
{{சான்றில்லை}}
 
'''தாய்மொழியில் கல்வி''' என்பது ஒருவர் தனது [[தாய்மொழி|தாய்மொழியில்]] கல்வி கற்றல், அதற்கான உரிமை மற்றும் ஏற்பாடுகளைக் பற்றியது. பல்வேறு ஆய்வுகள் தாய்மொழியில் கல்வி கற்பதே ஒருவரின் சிந்தனை வளத்துக்கும், உள சமூக வளர்ச்சிக்கும், கல்விக்கும் சிறந்தது என்று கூறுகின்றன. எனினும் பல்வேறு அரசியல் பொருளாதாரச் சூழ்நிலைகள் பல நாடுகளில் தாய்மொழிக் கல்விக்கு ஏற்றதாக இல்லை.
 
[[பகுப்பு:மொழியியல்]]
"https://ta.wikipedia.org/wiki/தாய்மொழியில்_கல்வி" இலிருந்து மீள்விக்கப்பட்டது