நட்புக்காக: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

4 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
}}
 
'''''நட்புக்காக''''' 1998ஆம் ஆண்டில் வெளியான ஒரு தமிழ்த் திரைப்படமாகும். [[கே. எஸ். ரவிக்குமார்]] இயக்கிய இத்திரைப்படத்தில் [[சரத்குமார்]], [[சிம்ரன்]] மற்றும் [[விஜயகுமார்]] ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். [[சரத்குமார்]] இரு வேடங்களில் நடித்த இத்திரைப்படம் சிறப்பான வெற்றியைப் பெற்ற திரைப்படமாகும். தமிழில் சிறப்பான வெற்றியைப் பெற்றதால், [[கே. எஸ். ரவிக்குமார்]] இப்படத்தை [[தெலுங்கு|தெலுங்கில்]] [[சிரஞ்சீவி]] நடிப்பில் ''சினேகம் கோசம்'' என்னும் பெயரில் இயக்கினார். பின்னர் இப்படம் ''திக்காஜரு'' (2000) என [[கன்னடம்|கன்னடத்திலும்]] மீளுருவாக்கப்பட்டது.
 
== நடிகர்கள் ==
786

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/3092517" இருந்து மீள்விக்கப்பட்டது