பிள்ளையார் சுழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி npov
No edit summary
வரிசை 29:
 
கடிதங்களில் க்ஷ என்று எழுதும் பழக்கம் பிள்ளையார் சுழி என்று இன்று அழைக்கப்பட்டாலும் முற்காலத்தில் "தலைக்கீற்று" என்றும், "மேல்பதி" என்றும் அழைக்கப்பட்டதென்றும் இதன் உண்மை வடிவம் க்ஷ் என்று எழுதும் போது ஷ என்றாகியதென்றும் சங்கேத மொழியில் மேற்படி என்று பொருள் கொடுப்பதாகவும், கடிதத் தலைப்பில் பதிக்கப் பெற்ற "மேல்பதி" மருவி "மேற்படி" என்பதைக் குறிக்கும். சங்கேதமானது என்றோ, இன்ன சங்கேதத்தில் எழுதப்பட்டுள்ளது என்று அறிந்த பின் மேலே படிக்க முயலவும் என்றோ பொருள் கொள்ள வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
==கருத்து எட்டு==
 
மாதா பிதா குரு தெய்வம். தாய் தந்தைக்கு முதலில் முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக பிள்ளையார் தன் தாய் தந்தையாகிய உமையாள் உமையவனை குறிப்பிடும் விதமாக சுருக்கமாக உ என்ற சுழியை உருவாக்கினார். பிள்ளையார் தடைகளை அகற்றுபவர். அதனால் பிள்ளையார் போட்ட சுழியையே நாமும் பின்பற்றி எந்த ஒரு செயலை தொடங்கும் முன்பும் பிள்ளையாரை நினைத்து எந்த தடையும் இல்லாமல் சுபமாக நடக்க வேண்டும் என்று வேண்டி செயலை தொடங்குகிறோம்.
 
==செயலின் தொடக்கம்==
"https://ta.wikipedia.org/wiki/பிள்ளையார்_சுழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது