பிள்ளையார் சுழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 4:
==கருத்து ஒன்று==
 
மாதா பிதா குரு தெய்வம். பிள்ளையார் தன் தாய் தந்தையாகிய உமையாள் உமையவனை முதன்மையாக கருதி சுருக்கமாக "உ" என்ற சுழியை உருவாக்கினார். பிள்ளையார் தடைகளை அகற்றுபவர். அதனால் பிள்ளையார் போட்ட சுழியையே நாமும் பின்பற்றி எந்த ஒரு செயலை தொடங்கும் முன்பும் பிள்ளையாரை நினைத்து எந்த தடையும் இல்லாமல் சுபமாக நடக்கநடந்து முடிக்க வேண்டும் என்று வேண்டி செயலை தொடங்குகிறோம்.
 
==கருத்து இரண்டு==
"https://ta.wikipedia.org/wiki/பிள்ளையார்_சுழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது