தேவதாஸ் (1937 திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வெளி இணைப்புகள் பகுதி சேர்க்கப்பட்டது
விரிவாக்கம், சீர்படுத்தல் செய்யப்பட்டது. சரத் சந்திர சட்டர்ஜி இயக்குநரில் ஒருவர் என்ற தவறான தகவல் நீக்கப்பட்டது.
வரிசை 1:
{{Infobox_Film |
name = தேவ்தாஸ்தேவதாஸ்|
image = |
image_size = px |
| caption =
| director = [[பி. வி. ராவ்]]
[[சரத் சந்திர சாட்டெர்ஜி]]
| producer = [[நியூ தியேட்டர்ஸ்]]
| writer =
| starring = [[பி. வி. ராவ்]]
[[டி. எஸ். கிருஷ்ண ஐயங்கார்]]
[[டி. எம். ராமசாமி பிள்ளை]]
[[சுப்பிரமணிய பாகவதர்]]
[[ஜி. பி. ராஜாஜி]]ராஜாயி
[[எஸ். என். விஜயலட்சுமி]]
[[எம். ஏ. ராஜாமணி]]
| music =
| cinematography =
வரிசை 27:
| imdb_id =

'''தேவதாஸ்''' [[1937]] ஆம் ஆண்டு வெளிவந்த நாவல் மூலம் உருவான தமிழ்த் திரைப்படமாகும். "நியூ தியேட்டர்ஸ்" எனும் பட நிறுவனம் தயாரித்து, [[பி. வி. ராவ்]], "சரத் சந்திர சாட்டெர்ஜி" என இருவர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[பி. வி. ராவ்]], [[டி. எஸ். கிருஷ்ண ஐயங்கார்]] மற்றும் பலரும் நடித்துள்ளனர்.<ref name="laksh">{{cite web |url=http://www.lakshmansruthi.com/cineprofiles/1937-cinedetails15.asp |title=1937 இல் வெளியான படப்பட்டியல் |publisher=www.lakshmansruthi.com (தமிழ்) |date=© 2007 |accessdate=2021-1-19|archiveurl=https://archive.is/SDwTM|archivedate=19 ஜனவரி 2021}}</ref>

== உப தகவல் ==
"தேவதாஸ்" என்ற தலைப்பில், பல மொழிகளில், பல படங்கள் வெளிவந்துள்ளன. பேசும் படங்களில் முதலில் 1935 ஆம் ஆண்டு வங்காள மொழியில் இத்திரைப்படம் வெளியானது. சரத் சந்திர சட்டெர்ஜி என்ற வங்காள நாவலாசிரியரின் கதையே திரைப்படமாக ஆக்கப்பட்டது. இதே திரைப்படம் இந்தி மொழியில் கே. எல். சைகால் நடிப்பில் தயாரிக்கப்பட்டு, இத்திரைப்படம் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானது. அத் திரைப்படத்துக்காக சைகால் தமிழில் பாடிய இரண்டு பாடல்கள் வெளி இணைப்புகள் பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளன.
இத்திரைப்படம், "சரத் சந்திர சாட்டெர்ஜி" என்பவரின் வங்காள மொழி நாவல் மூலம் உருவாக்கப்பட்டதாகும். மேலும், அந்நாவலின் ஆசிரியரான சரத் சந்திர சாட்டெர்ஜி, இப்படத்தில் இணை இயக்குனராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.<ref name="laksh"/>

இதே கதையை வைத்து 1936 ஆம் ஆண்டு [[:en:New Theatres Calcutta|நியூ தியேட்டர்ஸ்]] என்ற நிறுவனம் இந்தத் திரைப்படத்தைத் தமிழில் தயாரித்து 1937 ஆம் ஆண்டு வெளியிட்டது.<ref name="laksh"/>

இதே [[தேவதாஸ்]] தலைப்பில் 1953 ஆம் ஆண்டு தமிழில் மீண்டும் ஒரு படம் வெளியாகி வெற்றி பெற்றது.

== சான்றாதாரங்கள் ==
வரி 36 ⟶ 40:

== வெளி இணைப்புகள் ==
*{{youtube|ZVU0pbXBNj4|கூவியே பாடுவாய் கோமள கிளியே}} - இப்படத்திற்காகதேவதாஸ் 1935 படத்திற்காக கே. எல். சைகால் பாடிய பாடல்.
*{{youtube|GHAwS2aHQuU|மதன் ஏவும் கணையால் மகா மோகம்}} - இப்படத்திற்காகதேவதாஸ் 1935 படத்திற்காக கே. எல். சைகால் பாடிய மற்றொரு பாடல்.

[[பகுப்பு:1937 தமிழ்த் திரைப்படங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/தேவதாஸ்_(1937_திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது