அச்சுதா மானசா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 22:
 
== பயிற்சி ==
இவரது நடன பயணம் இவரது ஆறாவது வயதில் குரு திருமதி. மது நிர்மலாவின் வழிகாட்டுதலின் கீழ் தொடங்கியது. அவரிடம் சில அடிப்படை பயிற்சிளையும் பின்னர் குரு சிரீ நரசய்யாவிடமும் கற்றுக்கொண்டார். இவரது அரங்கேற்ற நிகழ்ச்சி இவரது ஆறு வயதில் இருந்தது. குரு சிரீ மகங்காளி சூரியநாராயண சர்மா போன்ற புகழ்பெற்ற குருக்களின் கீழ் மூன்று ஆண்டுகள் தனது கலை முயற்சியைத் தொடர்ந்தார். அங்கு இவருக்கு ஒரு வலுவான அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது. இவரது குரு "தேவபரிஜாதம்", "ராஜா ஹம்சா", "நாட்டியவிசாரதா" [[வேம்பதி சின்ன சத்யம்சத்தியம்]] மற்றும் ஸ்ரீசிறீ சிந்தா ஆதிநாராயண சர்மா ஆகியோரின் சீடரான ஸ்ரீசிறீ காழ வெங்கட்ட சுப்ரமண்யம் என்பவரால் இவர் ஒரு முழுமையான குச்சிபுடி கலைஞராக வடிவமைக்கப்பட்டு குச்சிபுடியின் நிபுணராக மாற்றப்பட்டார்.
 
== நிகழ்ச்சிகள் ==
"https://ta.wikipedia.org/wiki/அச்சுதா_மானசா" இலிருந்து மீள்விக்கப்பட்டது