நவீன் மனோகரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 17:
| website = {{URL|http://vallinam.com.my/navin/}}
}}
'''நவீன் மனோகரன்''' (Naveen Manogaran) எனும் '''ம. நவீன்''', (பிறப்பு: 31 ஜூலை 1982) [[மலேசியா]]வின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவர் ஆவார். மலேசிய நவீனத் தமிழ்ப் படைப்புகளின் முக்கியப் படைப்பாளிகளில் ஒருவராகக் கருதப் படுகிறார். இவர் [[வல்லினம் இதழ்|வல்லினம்]] இதழின் முதன்மை ஆசிரியரும் ஆவார். <ref>[https://malaysiaindru.my/175957/ நிகரற்ற படைப்பாளிகளில் ஒருவர் – ம.நவீன்]</ref> இவர் 2020-ஆம் ஆண்டில் எழுதிய சர்ச்சைக்குரிய [[பேய்ச்சி]] நாவலுக்கு மலேசிய அரசாங்கம் தடை செய்து உள்ளது. <ref>[https://www.vikatan.com/arts/literature/why-naveens-peichi-novel-is-banned-in-malaysia மலேசிய எழுத்தாளர் ம. நவீனின் பேய்ச்சி நாவல் தடை செய்யப்பட்டு உள்ளது.]</ref><ref>[https://www.jeyamohan.in/141876/ மலேசியாவில் பேய்ச்சி நாவலுக்கு தடை]</ref><ref>[http://www.puthiyathalaimurai.com/newsview/89566/Tamil-writer-Ma-Navin-s-book-Peichi-banned-by-Malaysia-and-Tamil-writers-starts-supporting-him ம.நவீனின் 'பேய்ச்சி' நாவலுக்கு மலேசியா தடை: தமிழகத்தில் வலுக்கும் எதிர்ப்புக் குரல்!]</ref> அந்தத் தடைக்கு [[மலேசியா]]; [[தமிழகம்|தமிழகத்தில்]] உள்ள பல்வேறு அமைப்புகள் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றன.<ref>[https://www.aransei.com/news/malaysian-government-bans-novels-a-conversation-with-its-author/]</ref>
 
ம்மலேசியாவில் பலரின் கவனத்தை ஈர்த்த [[புதினம்|புதினங்]]களை இவர் எழுதி உள்ளார். இவரின் புனைவுகளில் மலேசியச் சூழலில்; மலேசியத் தமிழர்களின் வாழ்வியல் தடங்கள் பிணைந்து இருப்பதைக் காணலாம். அசாதாரணமான ஆழங்களும் மாறுபாடான நுட்பங்களும் வெளிப்படுவதையும் காணலாம். <ref>[https://tamil.indianexpress.com/literature/malaysia-government-bans-tamil-novel-peichi-m-navins-peichi-book-ban/ வாழ்வனுபவங்களை வரலாற்றோடும் சமகாலத்தோடும் இணைத்தும் விலக்கியும் ஒருவர் எழுதும் புனைவு]</ref>
"https://ta.wikipedia.org/wiki/நவீன்_மனோகரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது