யோவேரி முசவேனி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உகாண்டாவின் ஜனாதிபதி
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox officeholder |name = Yoweri Museveni |office..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

02:31, 20 சனவரி 2021 இல் நிலவும் திருத்தம்

யோவேரி முசவேனி (Yoweri Museveni) என்பவர் உகாண்டா அரசியல்வாதியும், 1986 சனவரி 29 ஆம் நாள் முதல் தற்போது வரை உகாண்டாவின் அதிபரும் ஆவார். யோவேரி முசவேணி உகாண்டாவின் அதிபராக மிக நீண்ட காலம் பதவி வகிப்பவர் என்ற சாதனைக்குரியவராகிறார். முன்னதாக இடி அமீன் 1971 ஆம் ஆண்டு முதல் 1979 வரை உகாண்டாவின் அதிபராக இருந்தார். 2021 சனவரி 14 ஆம் நாள் உகாண்டாவில் பொதுத்தேர்தல நடைபெறறது. இத்தேர்தலில் உகாண்டாவை எதிர்த்து பாபி வைன் என்பவர் போட்டியிட்டார். தேர்தலில் முசவேனிக்கு 59 சதவீத வாக்குகளும், பாபி வைனுக்கு 35 சதவீத வாக்குகளும் கிடைத்துள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதன் மூலம் முசவேனி ஆறாவது முறையாக உகாண்டாவின் அதிபராகியுள்ளார்.

  1. State House Uganda. "State House Uganda on Twitter: ".@KagutaMuseveni accompanied by .@JanetMuseveni commemorates 70th baptism anniversary at St Luke Kinoni COU."". Twitter.com. பார்க்கப்பட்ட நாள் 4 April 2018.
Yoweri Museveni
Museveni in September 2015
9th President of Uganda
பதவியில் உள்ளார்
பதவியில்
29 January 1986
பிரதமர்Samson Kisekka (1986–1991)
George Cosmas Adyebo (1991–1994)
Kintu Musoke (1994–1999)
Apollo Nsibambi (1999–2011)
Amama Mbabazi (2011–2014)
Ruhakana Rugunda (2014–)
Vice PresidentSamson Kisekka (1991–1994)
Specioza Kazibwe (1994–2003)
Gilbert Bukenya (2003–2011)
Edward Ssekandi (2011–)
முன்னையவர்Tito Okello
Chairperson of the Commonwealth of Nations
பதவியில்
23 November 2007 – 27 November 2009
முன்னையவர்Lawrence Gonzi
பின்னவர்Patrick Manning
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
Yoweri Kaguta Museveni

15 செப்டம்பர் 1944 (1944-09-15) (அகவை 79)
Ntungamo, Uganda Protectorate (now உகாண்டா)
அரசியல் கட்சிNational Resistance Movement
துணைவர்
Janet Kainembabazi (தி. 1973)
பிள்ளைகள்Muhoozi
Natasha Karugire
Patience
Diana
முன்னாள் கல்லூரிUniversity of Dar es Salaam
இணையத்தளம்Official website
"https://ta.wikipedia.org/w/index.php?title=யோவேரி_முசவேனி&oldid=3093219" இலிருந்து மீள்விக்கப்பட்டது