இந்திய நாணய முறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
வரிசை 136:
விஜய நகரப் பேரரசின் நாணயமுறை மிகவும் சிக்கலானதாகும். அப்பேரரசின் மறைவிற்குப் பின்னரும் அந்நாணயங்கள் புழக்கத்தில் இருந்தன. இவர்கள் வெளியிட்ட [[பகோடா (நாணயம்)|பகோடா]] நாணயத்தில் [[வராக அவதாரம்|வராகம்]] பொறிக்கப்பட்டிருந்தது. இந்நாணயத்தின் அடிப்படை அலகு 3.4 கிராம் தங்கமாகும்.
====தொடக்ககால முகலாய பேரரசர்கள் (கி.பி. 1526-1540)====
முகலாய அரசர் [[பாபர்]] ''ஷாருகி'' எனும் நாணயங்களை வெளியிட்டார். [[தைமூர்|தைமூரின்]] மூத்த மகன் ''ஷா ருக்'' நினைவாக ஷாருகி என இந்நாணயத்திற்கு ''ஷாருகி'' எனப் பெயர் சூட்டினார். நாணயத்தில் ஒரு புறம் கலீபாக்களையும் மறுபுறம் அரசரின் பெயரும், ஹிஜ்ரி வருடமும், அச்சடிக்கப்பட்ட நகரின் பெயரும் பொறிக்கப்பட்டிருக்கும். பாபரின் வாரிசான [[நசிருதீன் உமாயூன்|ஹூமாயூனும்]] இம்முறையிலேயே நாணயங்களை வெளியிட்டார்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/இந்திய_நாணய_முறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது