ஜுப்பிட்டர் (உரோமத் தொன்மவியல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Fixed the file syntax error.
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 1:
[[File:Jupiter_Tonans.jpg|thumb||ஜுப்பிட்டரின் உருவச்சிலை.]]
 
'''ஜுபிட்டர்''' (இலத்தினில்: லுப்பிட்டர்) என்பவர் [[உரோமத் தொன்மவியல்|ரோமத் தொன்மவியலின்]] படி உரோமானியக் கடவுள்களுக்கெல்லாம் அதிபதி ஆவார். இவர் வானத்திற்கு [[இடி]]க்கும் அதிபதியாகக் கருதப்பட்டார். [[கிரேக்கத் தொன்மவியல்|கிரேக்கத் தொன்மவியலில்]] இவர் ''[[சியுசு]]'' என அறியப்படுகிறார். இவருடைய வாகனமாக அல்லது ஒரு துணையாக [[கழுகு]] கருதப்படுகிறது. கிரேக்கப் பாரம்பரியத்தின் படி ஜுப்பிட்டர், [[புளூட்டோ (தொன்மவியல்)|புளூட்டோ]] மற்றும் [[நெப்டியூன் (தொன்மவியல்)|நெப்டியூன்]] போன்றோரின் சகோதரன் ஆவார்.
"https://ta.wikipedia.org/wiki/ஜுப்பிட்டர்_(உரோமத்_தொன்மவியல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது