இரண்டாம் விக்ரமாதித்தன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
Fixed the file syntax error.
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 1:
{{வாதாபி சாளுக்கியர்}}
[[File:Pattadakal Virupaksha Temple.jpg|thumb||right|250px|விருபாக்ஷா கோயில், [[பட்டடக்கல்]]]]
'''இரண்டாம் விக்ரமாதித்தன்''' (Vikramaditya II ஆட்சிக்காலம்கிபி 733-744) என்பவன் ஒரு [[சாளுக்கியர்|சாளுக்கிய]] மன்னனாவான். இவன் தன் தந்தை [[விஜயாதித்தன்]] இறந்தபின் ஆட்சிப்பொறுப்பேற்றான். இந்த தகவல் சனவரி 13 தேதியிட்ட, 735<ref name="vik1">Ramesh (1984), p156</ref> லகஷ்மேஷ்வர் கன்னடக் கல்வெட்டுவழியாக அறியப்படுகிறது. மேலும் இக்கல்வெட்டுவழியாக இரண்டாம் விக்ரமாதித்தன் அவனது தந்தையின் காலத்தில் இளவரசனாக (யுவராஜா) முடிசூடப்பட்டு, தங்களது பரம எதிரிகளான பல்லவர்களுக்கு எதிராக நடந்த போர்களில் கலந்துகொண்டான் என்று தெரிகிறது. இவனது மிக முக்கியச் சாதனைகள் என்றால் மூன்று சந்தர்ப்பங்களில் காஞ்சிபுரத்தைக் கைப்பற்றியது, முதல் முறை இவன் இளவரசனாக இருந்தபோதும், இரண்டாம் முறை இவன் பேரரசனான ஆனபிறகும், மூன்றாம் முறை இவனது மகன் மற்றும் முடிக்குரிய இளவரசர் இரண்டாம் கீர்த்திவர்மன்தலைமையின் கீழ் என காஞ்சி வெற்றிகொள்ளப்பட்டது. இதே தகவலை விருபாக்ஷா கோயில் கல்வெட்டுகள் என்று அழைக்கப்படும் வேறு கன்னட கல்வெட்டுகள் மூலம் அறியப்படுகிறது.<ref name="vik1"/> மற்ற குறிப்பிடத்தக்க சாதனை என்பது இவனது அரசிகள் லோகதேவி, திரிலோகதேவி ஆகியோர் மூலம் பிரபலமான விருபாக்ஷா கோயில் (லோகேஸ்வரா கோயில்), மல்லிகார்ஜுன கோயில்(திரிலோகேஸ்வரா கோயில்) ஆகிய கோயில்கள் [[பட்டடக்கல்]] என்ற பகுதியில் கட்டப்பட்டதாகும்.<ref name="chitra">Kamath (2001), p63</ref> 1987 ஆம் ஆண்டில் இந்த கோயில்கள் கொண்ட நினைவுச் சின்னங்களின் தொகுதி [[உலக பாரம்பரியக் களம்|உலக பாரம்பரியக் களமாக]] அறிவிக்கப்பட்டது.
 
"https://ta.wikipedia.org/wiki/இரண்டாம்_விக்ரமாதித்தன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது