விண்டோசு என். டி. 3.51: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
New page: {{Infobox OS version | name = வின்டோஸ் என்டி 3.51 | family = மைக்ரோசாப்ட் வின்டோஸ் | logo =...
 
சிNo edit summary
வரிசை 18:
 
 
'''வின்டோஸ் என்டி 3.51''' விண்டோஸ் எண்டி பரம்பரையில் வந்த 3ஆவது பதிப்பாகும். இது வின்டோஸ் 3.5 வெளிவந்து 9 மாதங்களின் பின்னர் [[30 மே]] [[1995]] இல் விருத்திக்காக வெளிவிடப்பட்டது. இது கொஞ்காலமாகக் கணினி உலகில் கலக்கிக் கொண்டிருந்த [[பவர்பிசி]] புரோசர்களை ஆதரித்த முதலாவது இயங்குதளமாகும். இது வெளிவந்து மூன்றே மாதத்தில் வெளியான வின்டோஸ் 95 இற்கு ஓர் வழங்கியாகச் (சேவர்) செயற்பட்ட ஓர் இயங்குளமாகும். இது வெளிவந்து ஒரு வருடத்தின் பின்னர் வின்டோஸ் 4.0 வெளிவிடப்பட்டது. [[மைக்ரோசாப்ட்]] [[31 டிசம்பர்]] [[2001]] ஆம் ஆண்டுவரை இயங்குதள ஆதரவை அளித்து வந்தது.
 
==சேவைப் பொதிகள்==
{| class="wikitable"
|-
! மென்பொருள்
! திகதி (தேதி)
|-
| விருத்திக்கான வெளியீடு (RTM)
| [[29 ஜூலை]][[1996]]
|-
| பொதுவான வெளியீடு
| [[24 ஆகஸ்ட்]][[1996]]
|-
| சேவைப்பொதி 1
| [[16 அக்டோபர் [[1996]]
|-
| சேவைப்பொதி 2
| [[14 டிசம்பர்]][[1996]]
|-
| சேவைப்பொதி 3
| [[15 மே]] [[1997]]
|-
| சேவைப்பொதி 4
| [[25 அக்டோபர்]][[1998]]
|-
| சேவைப்பொதி 5
| [[4 மே]][[1999]]
|-
| சேவைப்பொதி 6
| [[22 நவம்பர்]][[1999]]
|-
| சேவைப்பொதி 6a
| [[26 ஜூலை]][[2001]]
|}
 
 
"https://ta.wikipedia.org/wiki/விண்டோசு_என்._டி._3.51" இலிருந்து மீள்விக்கப்பட்டது