எசுப்பானியாவின் மாநிலங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Fixed the file syntax error.
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
 
வரிசை 1:
[[File:Provinces of Spain.svg|thumb|450px||எசுப்பானியாவின் மாநிலங்களைக் காட்டும் நிலப்படம்.]]
'''எசுப்பானியா'''வும் தன்னாட்சி பெற்ற பகுதிகளும் ஐம்பது மாநிலங்களாக ({{lang-es|provincias}}, {{IPA-es|pɾoˈβinθjas|IPA}}; ஒருமை ''provincia'') பிரிக்கப்பட்டுள்ளன. 1833இல் ஏற்படுத்தப்பட்ட நிலப்பிரிவுகளை ஒட்டியே இந்த மாநிலப்பிரிவுகள் அமைந்துள்ளன; ஒரே மாற்றமாக [[கேனரி தீவுகள்]] தற்போது இரண்டு மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. வரலாற்றின் பெரும்பகுதிக்கும் மையப்படுத்தப்பட்ட ஆளுமையைக் கொண்டிருந்த எசுப்பானியாவில் இந்த மாநிலப் பிரிவுகள் [[மத்ரித்]]தின் சட்டங்களை அமல்படுத்தவே அமைக்கப்பட்டன. எசுப்பானியா மெதுவாக மக்களாட்சி முறைமைக்கு மாறியநேரத்தில் 1978இல் 17 தன்னாட்சி அமைப்புகள் மறும் இரு தன்னாட்சி நகரங்கள் நிறுவப்பட்டமையால் மாநிலங்களின் செல்வாக்கு குறைந்துள்ளது. இருப்பினும் இவை தேசியத் [[தேர்தல்]] தொகுதிகளாகவும் புவியியல் அடையாளங்களாகவும் விளங்குகின்றன.
 
"https://ta.wikipedia.org/wiki/எசுப்பானியாவின்_மாநிலங்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது