மெலனீசியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Fixed the file syntax error.
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 1:
[[படிமம்:Melanesian Cultural Area.png||thumb|right|300px|மெலனீசியாவின் வரைபடம்]]
'''மெலனீசியா''' (''Melanesia'', [[கிரேக்க மொழி]]யில்: μέλας ''கருப்பு'', νῆσος ''தீவு'') என்பது [[ஓசியானியா]]வின் ஒரு துணைப்பகுதியாக கருதப்படுகிறது. இப்பகுதியானது, மேற்கு [[பசிபிக் பெருங்கடல்|பசிபிக் பெருங்கடலின்]] [[மேற்கு]]ப் பகுதியிலிருந்து, [[அரஃபுரா கடல்]] வரையிலும், [[ஆஸ்திரேலியா]]வின் [[வடக்கு]] மற்றும் வடகிழக்காகவும் பரந்து விரிந்துள்ளது.
 
"https://ta.wikipedia.org/wiki/மெலனீசியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது