பேர்ள் துறைமுகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Replacing Pearl_Harbor_aerial.jpg with File:Aerial_view_of_Pearl_Harbor_on_1_June_1986_(6422248).jpg (by CommonsDelinker because: File renamed: Criterion 2 (meaningless or ambiguous name) · i
Fixed the file syntax error.
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 1:
[[படிமம்:Aerial view of Pearl Harbor on 1 June 1986 (6422248).jpg|thumb|right||450px|பேர்ள் துறைமுகத்தின் ஒரு காட்சி. துறைமுகத்தின் நடுவில் [[போர்ட் தீவு]] உள்ளது.]]
[[படிமம்:PearlHarbor Sm.jpg|thumb|right|250px|செய்மதியில் இருந்து பேர்ள் துறைமுகத்தின் காட்சி. ஹொனலூலு விமான நிலையம் வலது பக்க மூலையில் உள்ளது.]]
'''பேர்ள் துறைமுகம்''' (''Pearl Harbor'') [[ஐக்கிய அமெரிக்கா]]வின் [[ஹவாய்]] மாநிலத்தின் தலைநகர் [[ஹொனலூலு]]வின் [[மேற்கு|மேற்கே]] அமைந்துள்ள [[ஒவாகு]] தீவில் உள்ள ஒரு [[துறைமுகம்]]. இத்துறைமுகத்தின் மிகப் பெரும்பாலான பகுதிகளும் அதைச் சுற்றியுள்ள இடங்களும் ஐக்கிய அமெரிக்காவின் ஒரு முக்கிய கடற்படைத்தளமும் ஐக்கிய அமெரிக்கப் பசிபிக் கடற்படையின் தலைமையகமும் ஆகும். [[ஜப்பான்|ஜப்பானியர்]]கள் இத்துறைமுகத்தின் மீது [[டிசம்பர் 7]], [[1941]] ஆம் ஆண்டில் நடத்திய குண்டுத் தாக்குதல் [[ஐக்கிய அமெரிக்கா]]வை [[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போரில்]] ஈடுபட வைத்தது.
"https://ta.wikipedia.org/wiki/பேர்ள்_துறைமுகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது