டக்வோர்த் லூயிஸ் முறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-Cricinfo +கிரிக்இன்ஃபோ)
Fixed the file syntax error.
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
 
வரிசை 18:
 
==தத்துவம்==
[[Image:DuckworthLewisEng.png||right|Scoring potential as a function of [[wicket]]s and [[over (cricket)|overs]].]]
 
ட/லூ முறையின் சாராம்சம் ''வளங்கள்'' ஆகும். ஒவ்வொரு அணியும் மிகுந்த கூடுதல் ஓட்டங்கள் எடுக்க இரு வளங்களைக் கொண்டுள்ளன; பெறவிருக்கும் ஓவர்களின் (அல்லது பந்துகளின்) எண்ணிக்கை மற்றும் இன்னும் விழாத விக்கெட்கள். எந்தமுறை ஆட்டத்திலும் எந்தநிலையிலும் ஓர் அணி கூடுதலாக எடுக்கக்கூடிய ஓட்டங்களின் எண்ணிக்கை இந்த இரு வளங்களைப் பொறுத்தே அமையும். பல்லாண்டு ஓட்ட எண்ணிக்கைகளை ஆராயந்தால் ஓர் அணியின் இறுதி எண்ணிக்கைக்கும் அந்த அணிக்குக் கிடைத்த இவ்விரு வளங்களுக்கும் இடையே ஓர் ஒப்பு இயைபு இருப்பதைக் காணலாம். இதனையே ட/லூ முறை பயன்படுத்துகிறது. <ref>Data Analysis Australia's [http://www.daa.com.au/analytical-ideas/cricket/ detailed mathematical analysis] of the Duckworth-Lewis Method daa.com.au.</ref>
"https://ta.wikipedia.org/wiki/டக்வோர்த்_லூயிஸ்_முறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது