அருச்சுனன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Reverted Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி 2409:4072:631A:619C:0:0:29F9:E8B1 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 3093755 இல்லாது செய்யப்பட்டது
அடையாளங்கள்: Undo கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 19:
அருச்சுனனுக்கு [[திரெளபதி]] தவிர [[சுபத்திரை]], [[உலுப்பி]] மற்றும் [[சித்திராங்கதை]] எனும் மூன்று மனைவியர்கள் மூலம் பிறந்த [[அபிமன்யு]], [[அரவான்]] மற்றும் [[பாப்ருவாஹனன்]] எனும் மூன்று மகன்களும், திரெளபதி மூலம் ஒரு மகனும் ஆக நான்கு மகன்கள் பிறந்தனர்.
 
==வில்லாளன்==
குரு துரோணரின் கை மோதிரம் கிணற்றில் தவறி விழுந்துவிட்டது. அதை எடுத்துத் தருமாறு மாணவர்களைக் கேட்டார். கௌரவர்களும், பாண்டவர்களும் முயன்று முடியாத நிலையில் அருச்சுனன் அம்பு ஒன்றைச் செலுத்தி அம்மோதிரத்தை எடுத்துக்கொடுத்தான். மற்றொரு நாள் அதோ நிற்கும் மரத்தின் அத்தனை இலைகளையும் துளையிடுமாறு கூறினார். அனைவரும் திகைக்கும்படி அம்புகள் எய்து அத்தனை இலைகளிலும் துளை ஏற்படுத்தினான். பின்பு ஒருநாள் துரோணர் ஆற்றில் குளிக்கும் போது அவரது காலை ஒரு முதலை கவ்விக்கொண்டது. துரோணர் கதறினார். அருச்சுனன் ஒரே அம்பில் முதலையின் தலையைத் தனியாக துண்டித்து துரோணரைக் காப்பாற்றினான். துரோணர் மார்போடு அருச்சுனனை அணைத்து '''பிரசிரஸ்''' என்ற வில்லையும் அம்பை விடும் மந்திரத்தையும் கொடுத்தார்<ref>வில்லிபுத்தூரார் எழுதிய வில்லி பாரதம்</ref>.
 
"https://ta.wikipedia.org/wiki/அருச்சுனன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது