"ஆரியர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,084 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  13 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
சி
'''ஆரியர் ''' எனும் சொல்லானது குறித்த மக்கள் கூட்டம் ஒன்றினை [[மானிடவியல்]] அடிப்படையில் குறிப்பிடுவதற்கு பயன்படுத்தப்படுகிறது.
 
ஆரியர் என்ற சொல் [[சமஸ்கிருதம்|சமஸ்கிருத]] மற்றும் [[ஈரான்|ஈரானிய]] மொழிகளின் அடிப்படையில் அமைந்த '''ஆர்ய''' எனும் அடிச்சொல்லிலிருந்து மருவி வந்ததாக கருதப்படுகிறது. இச்சொல் முதன் முதலாக [[ரிக் வேதம்|ரிக் வேத]] நூலில் காணப்படுகிறது. இந்நூலில் அடங்கியுள்ள செய்யுள்கள் இற்றைக்கு 3500 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டவை எனக் கருதப்படுகிறது. ஆர்ய என்ற சொல் ''அய்ரிய'' என்ற இரானிய மொழிச் சொல்லுடன் உறவுடைய சொல்லாகும். இது சான்றோரையும், சான்றாண்மை என்ற பண்பையும் குறிக்கும் சொல்லாக ரிக் வேதத்தில் காணப்படுகிறது. ஆனால் இது தற்காலத்தில் ''மேன்மையான'', ''புனிதமான'' போன்ற இன மேன்மையைக் குறிக்கும் ஒரு சொல்லாக மாற்றப்பட்டது. [[ஜெர்மனி]]யில் [[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப்போரின்]] போது [[நாசி]]களின் [[இனவாதம்|இனவாத]]த்தை அடுத்து இது ஒரு வெறுப்புக்குரிய சொல்லாகவும் மாறியது. நாசிகள் போரில் தோல்வியுற்றபோது ஆரியர் பற்றிய கருத்து [[ஐரோப்பா]]வில் கண்டனத்துக்கு இலக்காகி கைவிடப்படும் நிலை ஏற்பட்டது. எனினும், [[தெற்காசியா]]வில் குறிப்பாக [[பிரித்தானியா|பிரித்தானியர்]] ஆட்சி நீங்கிய பின்னர் ஆரியர் பற்றிய கருத்து புத்துயிர் பெற்றது<ref>ப. 143, இந்திரபாலா, கா., ''இலங்கையில் தமிழர், குமரன் புத்தக நிலையம்'', சென்னை/கொழும்பு, 2006</ref>.
இச்சொல்லானது [[சமஸ்கிருதம்|சமஸ்கிருத]] ஈரானிய மொழிகளின் அடிப்படையில் அமைந்த '''ஆர்ய''' எனும் அடிச்சொல்லிலிருந்து மருவி வந்ததாக கருதப்படுகிறது. '''முன் இந்தோ ஈரானியர்களை''' குறிக்க பயன்படும் பயன்பாட்டினை தாண்டி, ''மேன்மையான'', ''புனிதமான'' போன்ற அர்த்தங்கள் தொனிக்கும் விதத்தில் சமஸ்கிருத, பேர்சிய மொழிகளில் இச்சொல் கையாளப்படுகிறது.
 
<!-- ஆரியர் என்ற சொல் 'அரிய' என்ற தமிழ்ப் பதத்திலிருந்து உருவானது என்ற கருத்து தேவநேயப் பாவாணரால் முன்வைக்கப்பட்டது. தமிழகத்திற்கு வடதிசையிலிருந்து வந்து சின்னச் சின்னக் கூட்டங்களாக ஆங்காங்கே குடியேறிய மக்கள் பொதுவாகப் பார்க்க முடியாத அளவுக்கு அரிதாகக் காணப்பட்டதால் அரிதாகக் காணக் கிடைப்பவர்கள் எனப் பொருள்படும்படியாக 'அரியர்'என அழைக்கப்பட்டனர். அரியர் என்ற சொல்லே நாளடைவில் 'ஆரியர்'என மருவிற்று என்பார் பாவாணர்.
(ஆதாரம் அற்றது) -->
 
== இவற்றையும் பார்க்க ==
 
== மேற்கோள்கள் ==
<references/>
 
[[பகுப்பு:சமூகம்]]
1,18,604

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/309384" இருந்து மீள்விக்கப்பட்டது