நவீன் மனோகரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 24:
[[மலேசியா|மலேசியாவில்]], [[கெடா]], [[லூனாஸ்]] எனும் சிற்றூரில் பிறந்தவர். ஆரம்பக் கல்வியை வெல்லஸ்லி லுனாஸ் தோட்டத் தமிழ்ப் பள்ளியிலும் இடைநிலைக் கல்வியை லுனாஸ் இடைநிலைப் பள்ளியிலும் முடித்தார். தந்தையார் மனோகரன். தாயார் பேச்சாய். இருவருமே வாசிக்கும் பழக்கம் உள்ளவர்கள். இவருக்கு ஒரு சகோதரி உண்டு.
 
இவரின் 16 வயதில் எழுத்தாளர் [[எம்.ஏ.இளஞ்செல்வன்]] நட்பு கிடைக்க இவருக்கு வாசிக்கும் பழக்கம்பழக்கத்தில் ஈடுபாடு உருவானது. ம.நவீனுடையஇவரின் இலக்கியப் பயணத்துக்கு அவர்தான்எழுத்தாளர் இளஞ்செல்வன் தான் தூண்டுகோளாக இருந்தார். பின்னர் ம. நவீன், கோலாலம்பூர் வந்தமாநகரத்திற்கு பிறகுஇடம் எழுத்தாளர்பெயர்ந்தார். அங்கு மலேசியாவில் பிரபலமான எழுத்தாளரும் மருத்துவருமான டாக்டர் [[மா.சண்முகசிவா]] அவர்களின் அறிமுகம் கிட்டியது. அதன்வழி வழி தீவிரம. நவீனுக்குத் தீவிரமான இலக்கிய வாசிப்பு அறிமுகமானதுகிட்டியது.
 
== ஈடுபாடுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/நவீன்_மனோகரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது