நவீன் மனோகரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 43:
* 2009-ஆம் ஆன்டு தொடங்கி 2018-ஆம் அன்டு வரை தொடர்ந்து பத்து ஆண்டுகளாக, நண்பர்களின் ஒத்துழைப்புடன் [[கலை இலக்கிய விழா]] எனும் நிகழ்வின் வழி மலேசியா; சிங்கை ஆளுமைகளை அறிமுகம் செய்து வந்து இருக்கிறார்.
 
* ஓவியக் கண்காட்சி, நிழல்படக் கண்காட்சி, மேடை நாடகம், புத்தக வெளியீடுகள் என கலையில் பல தளங்களிலும் இவர் செயல்பட்டு வருகிறார். மேலும் உலகத் தமிழ்ப் படைப்பாளிகள் [[மனுஷ்ய புத்திரன்]], [[ஜெயமோகன்]], [[எம். ஏ. நுஃமான்]], [[ஷோபா சக்தி]], [[அ.மார்க்ஸ்]], [[ஆதவன் தீட்சண்யா]], [[லீனா மணிமேகலை]], [[யூமா. வாசுகி]], [[பவா செல்லத்துரை]], [[சு. வேணுகோபால்]], [[கோணங்கி]], [[யவனிகா]] போன்ற ஆளுமைகளுடனான சந்திப்புகளை மலேசியாவில் ஏற்படுத்தியுள்ளார்.
 
* இதுவரை 14 மலேசிய  - சிங்கப்பூர் ஆளுமைகளின் ஆவணப் படங்களை இயக்கியுள்ளார்.
"https://ta.wikipedia.org/wiki/நவீன்_மனோகரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது