நவீன் மனோகரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 58:
=== பிற பங்களிப்புகள் ===
 
#1. '''உரிமத் தொகை''' மலேசியத் தமிழ் எழுத்தாளர்களுக்கு உரிமத் தொகை வழங்கும் திட்டத்திற்கு முன்னெடுப்புச் செய்தார். இதற்கு முன்னர் அரசியல் மற்றும் வணிகர்கள் தயவில் இயங்கி வந்த மலேசியத் தமிழ் இலக்கிய உலகில்; எழுத்தாளன் வாசகன் திறன் கொண்டு அந்த உரிமத் தொகை வழங்கப் படுவதற்கு முனைப்புக் காட்டினார். அந்த வகையில் வல்லினம் பதிப்பகம் மூலமாக எழுத்தாளர்களின் நூல்கள் தொடர்ந்து பதிப்பிக்கப் படுகின்றன. அவர்களுக்கு 20% உரிமத் தொகை வழங்கப் படுகிறது. இந்தத் தொகை நூல் விற்பனையாகும் முன்னரே எழுத்தாளர்களுக்கு வழங்கப் படுகிறது.
 
#2. '''வீதி நாடகம் –''' மை ஸ்கீல் அரவாறியத்துடன் வல்லினத்தை இணைந்து முதன் முறையாக நவீன வீதி நாடகத்தை தமிழக வீதி நாடகக் கலைஞர் பிரளயன் துணையுடன் மலேசியாவில் 2013ல் நடத்தினார்.
 
#3. '''ஆவணப்படம் –''' மலேசிய சிங்கப்பூர் ஆளுமைகளின் வாழ்வை பதிவு செய்ய வேண்டும் என்ற நோக்கில் பல எழுத்தாளர்களையும் நேர்காணல் செய்து அதை ஆவணப்படங்களாக தயாரித்து வருகிறார். இதுவரை 14 ஆவணப்படங்கள் தயாரித்துள்ளார். அவை <nowiki>https://vallinamgallery.com/</nowiki> எனும் தளத்தில் தொகுக்கப்பட்டுள்ளன.
 
== நேர்காணல்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/நவீன்_மனோகரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது