நவீன் மனோகரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 60:
1. '''உரிமத் தொகை''' - மலேசியத் தமிழ் எழுத்தாளர்களுக்கு உரிமத் தொகை வழங்கும் திட்டத்திற்கு முன்னெடுப்புச் செய்தார். இதற்கு முன்னர் அரசியல் மற்றும் வணிகர்கள் தயவில் இயங்கி வந்த மலேசியத் தமிழ் இலக்கிய உலகில்; எழுத்தாளன் வாசகன் திறன் கொண்டு அந்த உரிமத் தொகை வழங்கப் படுவதற்கு முனைப்புக் காட்டினார். அந்த வகையில் வல்லினம் பதிப்பகம் மூலமாக எழுத்தாளர்களின் நூல்கள் தொடர்ந்து பதிப்பிக்கப் படுகின்றன. அவர்களுக்கு 20% உரிமத் தொகை வழங்கப் படுகிறது. இந்தத் தொகை நூல் விற்பனையாகும் முன்னரே எழுத்தாளர்களுக்கு வழங்கப் படுகிறது.
 
2. '''வீதி நாடகம்''' - ''[https://myskills.org.my/ மை ஸ்கீல்]''<ref>https://myskills.org.my/ Creating employability through the transforamtion by altering their attitudes, values, and beliefs.]</ref> அறவாரியத்துடன் ''(My Skills Foundation)'' வல்லினத்தை இணைந்து முதன் முறையாக நவீன வீதி நாடகத்தை தமிழக வீதி நாடகக் கலைஞர் [[பிரளயன்]] துணையுடன் மலேசியாவில் 2013-ஆம் ஆண்டில் நடத்தினார்.
 
3. '''ஆவணப்படம்''' - [[மலேசியா]], [[சிங்கப்பூர்]] எழுத்து ஆளுமைகளின் வாழ்வியலைப் பதிவு செய்ய வேண்டும் எனும் நல்ல நோக்கத்தில் பல எழுத்தாளர்களை நேர்காணல் செய்தார். பின்னர் அந்த நேர்காணல்களை ஆவணப் படங்களாகத் தயாரித்தார். இதுவரை 14 ஆவணப் படங்களைத் தயாரித்து உள்ளார். அவை வல்லினம் இணையத் தளத்தில் தொகுக்கப்பட்டு உள்ளன.
"https://ta.wikipedia.org/wiki/நவீன்_மனோகரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது