நவீன் மனோகரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 62:
2. '''வீதி நாடகம்''' - ''[https://myskills.org.my/ மை ஸ்கீல்]''<ref>https://myskills.org.my/ Creating employability through the transforamtion by altering their attitudes, values, and beliefs.]</ref> அறவாரியத்துடன் ''(My Skills Foundation)'' வல்லினத்தை இணைந்து முதன் முறையாக நவீன வீதி நாடகத்தை தமிழக வீதி நாடகக் கலைஞர் [[பிரளயன்]] துணையுடன் மலேசியாவில் 2013-ஆம் ஆண்டில் நடத்தினார்.
 
3. '''ஆவணப்படம்''' - [[மலேசியா]], [[சிங்கப்பூர்]] எழுத்து ஆளுமைகளின் வாழ்வியலைப் பதிவு செய்ய வேண்டும் எனும் நல்ல நோக்கத்தில் பல எழுத்தாளர்களை நேர்காணல் செய்தார். பின்னர் அந்த நேர்காணல்களை ஆவணப் படங்களாகத் தயாரித்தார். இதுவரை 14 ஆவணப் படங்களைத் தயாரித்து உள்ளார். அவை [http://www.vallinam.com.my%20www.vallinam.com.my வல்லினம்] இணையத் தளத்தில் தொகுக்கப்பட்டு உள்ளன.
 
== நேர்காணல்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/நவீன்_மனோகரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது